வணக்கம் மேடம் என் மகன்க்கு 8 வயது ஆகிறது அவங்க சரியாக சாப்பிடாமல் இருகங்க அடிக்கடி வற்றுவலிக்கு சொல் ரங்கா
Translated to English
Hello Madam My son is 8 years old.

Created by
Updated on May 05, 2022
Answer:
வயிற்று வலிக்கு காரணம் பூச்சி, அல்சர் இருக்கலாம். வெளி பொருட்கள் சாப்பிட கோடுக்க வேண்டாம். காரமான உணவு கொடுக்க வேண்டாம். பழங்கள் கொடுக்கவும். பின்னரும் அவர் இருந்தால் scan செய்யவும்