வானக்கம் என் பெயர் லாத எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது என் குழந்தை சரியாக சபிடுவத்திஇல்லா எதை சாப்பிடலாம் அவளுக்கு உடனே செரிமானம் ஆகிவிடுகிராது என்னா செய்வது.. அதற்க்கு.. அவளுக்கு உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் குடுங்க.. நன்றி...
Translated to English
My name is Vanakkam. My baby is one year old. My baby can not eat properly. What can she eat?

Created by
Updated on Aug 15, 2021
Answer:
இந்த வயதில் விளையாட்டு தனம் அதிகமாக இருக்கும்
உணவின் தேவையும் கம்மி தான்
குழந்தை நன்றாக விளையாடினால் கவலை படவேண்டாம்
நல்ல சத்தான உணவுக்கு ஈடுஇணை கிடையாது
பழங்கள் காய்கறி நிறைய கொடுக்கவும்
பசி எடுக்கும் வரை விடவும்
நீங்கள் நினைப்பதைவிட கம்மியாக தீன் உண்பாள் ஆனால் சுறுசுறுப்பாக இருப்பாள்