உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?

May 25, 2020, 2:30 pm - 3:30 pm

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை எவ்வாறு கையாள்வது? உங்கள் கேள்விகளை இப்போதே பதிவு செய்யுங்கள்

Dr. Chitra Aravind, Dr. Chitra Aravind, Consultant Psychologist

Dr. Chitra Aravind, Consultant Psychologist

Pay 99 to register now

| May 23, 2020

My daughter is 18 years old. She goes to sleep very late, around 12 in the night. My husband and I advised her so many times , but still she is not changing. Please advise. Another problem with my daughter is that she is on her phone most of the day listening to songs, watching videos and chatting with her friends. Pls advise how to make her use phone for lesser time. Many thanks

 • Report

| May 23, 2020

எனது 15 வயது மகன் பெரிய singer ஆகனும் என விரும்புறான், அவன் வளர்ந்தவுடன் இதையே career ஆக எடுக்க வேண்டும் என்று விரும்புறான், எனக்கு இதில் உடன்பாடு இல்லை, அவன் எதிர்காலத்தை நினைத்தால் வருத்தமாக இருக்கின்றது. எங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்ன முடிவு எடுப்பது என்று தயவுசெய்து வழிகாட்டவும் ..

 • Report

| May 23, 2020

வீட்டு வேலைகளை செய்வதில் என் பிள்ளைகளிடம் எப்படி உதவி கேட்பது? இந்த லாக்டவுனில் அவனும் அப்பாவும் எப்போதும் விளையாடுவதோடு, வீட்டையே புரட்டி போட்டுவிடுகிறார்கள் . எனக்கு support பண்ண யாரும் இல்லை. நான் மிகவும் சோர்வடைகிறேன், அவர்கள் அனைவரும் எனக்கு உதவும் வழிகளை பரிந்துரைக்க முடியுமா?

 • Report

| May 23, 2020

My name khalandar Good evening Dr. I have male baby mostion doing means baby will crying what to do if mostion come means baby will normally If mostion problem what to do my name khalandar

 • Report

| May 23, 2020

Hello doctor

 • Report

| May 23, 2020

வணக்கம்! நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், என் 14 வயது மகனின் கல்வியில் என்னால் கவனம் செலுத்த முடியல. இப்போது அவனுக்கு ஆன்லைன் க்ளாஸஸ் நடந்து கொண்டிருக்கிறது. வகுப்பில் செய்யப்படும் வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. ஆசிரியர் சொல்வதையும் கேட்கவில்லை. வகுப்புகளின் போது அவன் போனில் விளையாடுகிறான் ஆன்லைன் வகுப்பை கவனிக்க என்ன செய்ய வேண்டும்?

 • Report

| May 23, 2020

எனது மகளை அவளின் நண்பர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கலாமா? தினமும் 1 மணி நேரம் தனது நண்பர்களை சந்திக்க அனுமதி கேட்கிறாள். இது பாதுகாப்பாக இருக்குமா?

 • Report

| May 23, 2020

வணக்கம் டாக்டர், என் அக்கா பையனுக்கு 15 வயது. அடிக்கடி கோபம் எரிச்சல் அடைகிறான். எங்க கூட அதிகமா பேசறதில்லை. சொல்றதை கவனிக்கிறானா கூட தெரியல… இந்த நடவடிக்கையை மாத்த என்ன செய்யணும் ?

 • Report

| May 23, 2020

வணக்கம் டாக்டர், என் அக்கா பையனுக்கு 15 வயது. அடிக்கடி கோபம் எரிச்சல் அடைகிறான். எங்க கூட அதிகமா பேசறதில்லை. சொல்றதை கவனிக்கிறானா கூட தெரியல… இந்த நடவடிக்கையை மாத்த என்ன செய்யணும் ?

 • Report

| May 24, 2020

Hello, en paiyanukku 16 vayathu aakuthu, eppovum mobile la girl friends kitta pesite irukiran. naan pothum nu sonna kaththuraan. Ketta classmates kita school work sampanthamaa questions kekaranganu solraan. roomkuleye irukkiraan. Yaraiyum ulla vidarathilla. Eppadi handle pannanu sollunga

 • Report

| May 24, 2020

என் அண்ணன் மகன் 13 வயசு, மகள் 17 வயசு ரெண்டு பேரும் டிக் டாக் வீடியோக்களை தயாரிச்சு post பண்றதுல அதிகமா ஈடுபடுறாங்க. FB, insta ன்னு எப்போதும் அதையே பார்க்கிறாங்க. எத்தனை likes, followers வருதுன்னு அடிக்கடி phone ஐ check பண்ணிகிட்டே இருக்காங்க. இது சரியா? இதனால ஏதாவது பாதிப்பு வருமா?

 • Report

| May 24, 2020

இந்த கால டீன் ஏஜ் பிள்ளைகள புரிஞ்சுக்கவே முடியல. நாங்க சொல்றதை கேக்றதே இல்லை, நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்த மாதிரி எங்களை மதிக்கறதில்லை. ஏன் இந்த கால teenagers இப்படி இருக்காங்க? மத்தவங்கள மதிக்க எப்படி கத்துக்கொடுக்கணும்.

 • Report

| May 24, 2020

Hello, my daughter is now 14 , she is always sitting in one place and also moody.she doesn't ask whatever she wants, hesitation is there.

 • Report

| May 25, 2020

I have two questions on how to channelize teenage minds with respect to the society they are growing in and the change in values and life style thats happening around. Movies these days support and propogate wrong ethics and culture. 1) Live in relationships and their side effects. Shld we as parents procrastinate and oppose or allow them to choose this in future? 2) psychological state leading to gay/lesbian culture and how to prepare our teens to be natural? - Prathima

 • Report

| May 25, 2020

Madam,How to make students to get ready for exams without fear

 • Report
Skip

Please complete the form to send your question to Dr. Chitra Aravind

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}