Rec Live

உங்கள் குழந்தையின் பல் பராமரிப்பு

Jul 22, 2020, 2:30 pm - 3:30 pm

உங்கள் குழந்தைக்கு பல் தொடர்பான பிரச்சனை இருக்கிறதா? பராமரிக்கும் வழிகளை அறிய Dr. Shiek Arifa பல் மருத்துவரிடம் நேரலையில் கேளுங்கள்

Dr Sheik Arifa, Dr Sheik Arifa, Dentist

Dr Sheik Arifa, Dentist

| Jul 20, 2020

Ennagaka papa sweet Nara sapura enna Pa na kum4 years baby gril

  • Report

| Jul 20, 2020

En paiyanukku 1 year aaga pogudhu keela rendu teeth vanthiruku. Teeth growth eppadi irukum? Eppadi care pannum.? Pls advise

  • Report

| Jul 21, 2020

ஹாய் மேம்! என்னுடைய மகளுக்கு இப்போ ஐந்தரை வயசு ஆகுது. அவளுக்கு நாலரை வயது இருக்கும்போது மேல் பல்லு இடிச்சுட்டு கீழே விழுந்துட்டா அதனால் அந்த பல்லு விழுந்துடுச்சு. அதன் பிறகு கீழே நாலு பல்லும் மேல ரெண்டு பல்லும் விழுந்திருச்சு இன்னும் அந்த மேல் பல்லு வளரவில்லை. இதற்கு என்ன செய்வது மேடம் அதுதானா வளருமா இல்ல டாக்டர்கிட்ட போகணுமா?

  • Report

| Jul 21, 2020

My baby's bith weight is 3.3 and now she completed 1year and what should be her weight for now

  • Report

| Jul 21, 2020

என் பொண்ணுக்கு முன்னாடி உள்ள இரண்டு பற்களும் கறுப்பாக இருக்கு. அவளுக்கு இப்போ 5 1/2 வயச்சாகுது, எந்த வயதில் பால் பற்கள் விழும்? புது பல் முளைக்கும் போது முன் பற்கள் வெள்ளையாக ஏதாவது பாதிப்பு இருக்குமா?

  • Report

| Jul 22, 2020

என் பொண்ணுக்கு 4 வயசு சரியா brush பண்றதில்ல, நான் பண்ணிவிடுறேன் சொன்னாலும் கேட்கறதில்ல? ஒரு நாளைக்கு எவ்வளவு brush பண்ணனும் doctor? அவள எப்படி சரியா பண்ண வைக்கிறது?

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல் முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

  • Report

| Jul 22, 2020

என் பையனுக்கு ஐந்து வயது ஆகிறது. சரியா பிரஷ் பண்ண மாட்டேங்குற. எலக்ட்ரிக் பிரஸ் பயன்படுத்தலாமா.

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல் முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல்முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல்முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல் முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

  • Report

| Jul 22, 2020

என் குழந்தைக்கு 1 வயசு இன்னும் ஒரு பல் கூட வரல? எப்போ பல்முளைக்கும்? பல் முளைக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

  • Report

| Jul 22, 2020

என் மகளுக்கு 5 வயது ஆகிறது. பல்லு ரொம்ப வீக்கா இருக்கிறமாதிரி இருக்கு. Strong பண்றதுக்கு ஏதாச்சும் சத்து மாத்திரைகள் இருக்கா ?

  • Report

| Jul 22, 2020

En daughter ku 4 yrs. Ava teeth romba yellowish ah iruku. Nanga podra tooth paste than use panra? Enna pannalamnu sollunga doctor?

  • Report

| Jul 22, 2020

My daughter 9 years old. 4 teeth sothtaiya irukku. Antha teeth edukalama.eillai thana kizha vizhuma.

  • Report
Skip

Please complete the form to send your question to Dr Sheik Arifa

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}