
உங்கள் குழந்தையின் நடத்தைப் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது
Jul 08, 2020, 2:30 pm - 3:30 pm
உங்கள் வளர்ந்து வரும் குழந்தையின் நடத்தை பிரச்சினைகள் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கையாளும் நுட்பங்களைப் பற்றி அறிய நேலையில் இணைந்திடுங்கள். உங்கள் எல்லா கேள்விகளுக்குமான பதில்களை பெறுங்கள்.
Dr. நப்பின்னை சேரன், Dr. நப்பின்னை சேரன், மன நல ஆலோசகரிடம் நேரலையில்
Dr. நப்பின்னை சேரன், மன நல ஆலோசகரிடம் நேரலையில்







Skip
Please complete the form to send your question to Dr. நப்பின்னை சேரன்
ஹாய் மேடம். என்னுடைய மகள் ஜெனிஷா ஐந்தரை வயது ஆகிறது . கடைக்கு கூட்டிட்டு போனால், ஏதாவது கேட்டு எப்பவுமே அழுது, அடம் பிடிக்கிறாள். காசு இல்லைன்னு சொன்னாலும் கேட்க மாட்டாள். அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் மேடம்.