Rec Live

Ask The Expert

Jul 14, 2020, 11:00 am - 12:00 pm

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? உங்கள் எல்லா கேள்விகளையும் இப்போது கேளுங்கள்

Dr. Devaki, Dr. Devaki

Dr. Devaki

| Jul 11, 2020

Hi mamm my baby is4 months old in test tube baby urine is frequently pass in 10 minutes once and another question yanku diabetic irguu insulin resistance my feed panna baby sugar vara chance irgaa 2 1/2 months vaccination poda appa baby sugar level 115 iranthuu ithuu normal baby sugar level evalavuu irgannum please answer me

  • Report

| Jul 12, 2020

My baby head heat koppalam vandhuruka mam

  • Report

| Jul 13, 2020

என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது. இரவில் தூங்கும் போது ரொம்ப பயப்படுறான், தூக்கத்துல உளறுகிறான். இதற்கு என்ன செய்வது மேடம்.

  • Report

| Jul 13, 2020

என்னுடைய மகளுக்கு ஐந்தரை வயதாகிறது. டிவி பார்க்கும் பொழுதும் ,இல்லேன்னா இன்ட்ரஸ்டிங்கா ஏதாச்சும் கவனிக்கும்போது அவ ஸ்ட்ரைட்டா பாக்க மாட்டேங்கற. தலையை வலது பக்கமா சாட்சி பாக்குற. இதுவே எதாச்சும் பிரச்சினையா. இதை எப்படி மாற்றுவது என்று சொல்லுங்க.

  • Report

| Jul 13, 2020

என் குழந்தைக்கு 11 மாசம் ஆகுது, இந்த வயசுல குழந்தையோட வளர்ச்சி எப்படி இருக்கும்? fine motor and gross motor skills பத்தி சொல்லுங்க pls

  • Report

| Jul 13, 2020

என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது. இரவு ரொம்ப லேட்டா தூங்குறான். ஒரு பதினோரு மணிக்கு மேல தான் தூங்குகிறான். மதிய நேரத்தில் தூங்க மாட்டேங்குறான்.எவ்வளவு மணி நேரம் இந்த குழந்தை தூங்கணும்னு சொல்லுங்க.

  • Report

| Jul 13, 2020

என் தம்பி மகளுக்கு இரண்டு வயது ஆகிறது. சரியாக பேச மாட்டேங்குற. அப்பா அம்மா தண்ணி வேண்டாம் இப்படி ஒரு வார்த்தையில் பேசுற. உருவாக்கிய மா பேச வரமாட்டேங்குது. இது பேச்சுத்திறன் குறைபாடா இல்ல வளர வளர மாறிவிடுமா?

  • Report

| Jul 13, 2020

My 2yrs son..both legs below knee is bending slightly(bow legs).also facing difficulties while walking.is this cause of any diffeciency or will it be normal by growing up??pls suggest if treatment needed..

  • Report

| Jul 14, 2020

என்னுடைய மகளுக்கு நாலு மாசம் ஆகுது இன்னும் குப்புற விழவில்லை. எப்ப குப்புற விழும் வாங்க மேடம்.

  • Report

| Jul 14, 2020

My baby 4 months vaccination podanumm but avvanku thumball and kur kursound varathuu apoo vaccination podalamma

  • Report

| Jul 14, 2020

Yanku sugar irgiu but baby feeding pannalamma athugum sugar vara changes irgaa 4month baby

  • Report

| Jul 14, 2020

Dear madam my daughter 9 years old she did not talking clearly .how to improve her speech level.

  • Report
Skip

Please complete the form to send your question to Dr. Devaki

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}