Rec Live

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் திறன் சார்ந்த விளையாட்டுகளில் எவ்வாறு ஈடுபடுத்தலாம்?

Jul 14, 2021, 3:00 pm - 4:10 pm

விளையாட்டின் முக்கியத்துவங்கள் மற்றும் உங்கள் குழந்தையை திறன் சார்ந்த விளையாட்டில் எவ்வாறு ஈடுபடுத்தலாம்? குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் விளையாட்டுகளை பற்றி அறிய ஹர்சிதா பள்ளிக்கல்வி உளவியல் நிபுணரோடு நேரலையில் இணைந்திடுங்கள்

Harshita, Psychologist & Remedial Educator

School Counsellor & Psychology Teacher at  Apple International School, Dubai

Former Psychologist & remedial educator at  Elixir Learning Academy - Involved in clinical interview with clients, providing counselling and guidance, remedial training for children with special needs, psychotherapy and behaviour management for parents and the children

Former special educator at  V-Excel Educational Trust - Worked as a part time remedial educator. Dealt with children’s with learning disability, down syndrome and autism. 

University of Madras, Guest Lecturer - Handled various subjects such as Research Methodology, Classroom Psychology & Positive Psychology for Institute of Distance Education mode of counselling psychology and general psychology students.

Program Director Organised events ‘Playback, Magic Hands & Magic hands 2.0’ for children. An activity based inclusive event for children with autism and for the normal children & kids on wheels (physically challenged). 

 

| Jul 13, 2021

ஹலோ.. எனக்கு இரண்டு வயசு குழந்தை இருக்கு, ரொம்ப ஆக்டிவ்வான பையன், பொம்மைகள் வச்சு விளையாடுறதில்ல, இந்த வயசு குழந்தைக்கு என்னென்ன திறன் சார்ந்த விளையாட்டுகள் இருக்கு? என்ன skill development வளரனும்? pls suggest

  • Report

| Jul 13, 2021

Hi! என் குழந்தைக்கு நாலு வயது முடிஞ்சிருக்கு. அவனுடன் விளையாடுறதுக்கு அக்கம்பக்கத்தில் எந்த குழந்தைகளும் இல்ல. குழந்தைகள் இல்லாததால கஷ்டப்படுகிறான் விளையாடுறதுக்கு. அவன் அப்பா கூட மட்டும் தான் விளையாடுகிறான். இதனால அவனுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? எப்படி மற்ற விளையாட்டுகள்ல ஈடுபட வைக்கிறது?

  • Report

| Jul 13, 2021

Hello mam! my baby ku 14 months... day by day avaloda kurumbuthanam athikamaagite irukudhu, ennala handle pannave romba kastama iruku, kitchen la vela seyyave mudiyala. Pls suggest some plays to engage her

  • Report

| Jul 13, 2021

Hi Mam, cognitive skill என்றால் என்ன? குழந்தைகளோட வளர்ச்சில cognitive skill வோட role என்ன? cognitive skill develop பண்ற விளையாட்டுகள் என்னென்ன இருக்கு? pls mention பண்ணுங்க. 5 வயசு குழந்தைக்கு memory skill எப்படி இருக்கும்? என் பொன்னுக்கு ரொம்ப நாள் ஞாபகம் வைக்க முடியல, is it due to lack of formal education ?

  • Report

| Jul 13, 2021

Hello Mam, en payyanuku 3 vayadhagiradhu. chinna vayasiley irundhu romba tv,mobile- parthadhunaala vera endha vilayatilum involve aga matran. screentime stop panna enna vilyaduradhuney theriala. eppadi vilaytil avanai eedu paduthuvadhu.. pls suggest

  • Report

| Jul 14, 2021

En payyanuku 6 vayasu. corona time illama mattha nearathil veliya poi vilayaduradhu illa. matha pasangaloda senthu vilayada matran.. eppadi socialize pannuradhu vilayatin moolam. Pls suggest

  • Report

| Jul 14, 2021

Hello Doctor!

  • Report

| Jul 14, 2021

Hello Doctor!

  • Report

| Jul 14, 2021

Hello Doctor!

  • Report

| Jul 14, 2021

Hello mam

  • Report
Skip

Please complete the form to send your question to Harshita

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}