உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை கொரோனா பெருந்தொற்று மற்றும் லாக்டவுன் எவ்வாறு பாதித்தது?

Jul 01, 2021, 11:00 am - 12:10 pm

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை கொரோனா பெருந்தொற்று மற்றும் லாக்டவுன் எவ்வாறு பாதித்தது?

டீன் ஏஜ் பிள்ளையின் கோபம் மற்றும் எரிச்சலுக்கான காரணங்கள் என்னென்ன?

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மனநிலை மாற்றங்களை பெற்றோர்கள் எவ்வாறு கையாள முடியும்?

பெற்றோராகவும், தோழனாகவும் டீன் ஏஜ் பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது?

உங்கள் சந்தேகங்களை உளவியல் நிபுணர் Dr. சுமதி சந்திரசேகரிடம்  இந்த நேரலையில்  கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Dr.Sumathi Chandresekaran, Counseling Psychologist

Dr.Sumathi Chandresekaran, Counseling Psychologist, Founder of Mind Cafe & Neha foundation, Managing trustee of Yuvathi

Pay 99 to register now

| Jun 30, 2021

என் தோழியோட் பையனுக்கு 11 வயது ஆகுது? சின்ன சின்ன விஷயத்திற்கு எரிச்சல் அடையுறான். pre- teen பிள்ளைகளிடம் என்ன மாதிரியான மாற்றங்கள் தெரியும்? அடிக்கடி எரிச்சல் அடைய காரணம் என்ன? எவ்வளவு நாட்கள் இப்படி இருப்பாங்க?

  • Report

| Jul 01, 2021

என் பையனுக்கு 13yrs ஆகுது. இந்த lockdown-nala அதிகமாக டிவி ,phone பாக்குறாங்க. எத பார்த்தாலும் அது போலவே தன்ன நினைச்சிகிறான். dialogue பேசுறது. அதுல வர ஹீரோ மாதிரியே பேசுறது இந்த மாதுரி ரொம்ப impact அகிறான். இது normal dhana இந்த வயசுல. எப்படி handle பண்ணுறது டாக்டர்?pls suggest

  • Report

| Jul 01, 2021

Hello mam ennoda payyanuku 10 vayasu. Recent-a Romba payapaduran. Oru madhiri insecured-a irukan. Darkness pattha Romba payama irukunu solluran. idhukum lockdown -kum sambandham iruka mam. Veliya engayum pogadhanala ippadi agitana. Pls suggest.

  • Report
Skip

Please complete the form to send your question to Dr.Sumathi Chandresekaran

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}