Rec Live

கோபம், பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? சரி செய்வதற்கான வழிகள்

Jul 08, 2021, 1:30 pm - 2:40 pm

கோபம், பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? சரி செய்வதற்கான வழிகள்

Dr.Nappinnai, Psychologist, Marital Therapist, Founder - Psy Hub brain and behaviour clinic

உளவியல் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு மற்றும் பொதுவான உளவியல் பிரச்சனைகளுக்கான ஆலோசகராக  இருப்பவர். திருமண உறவு மற்றும் குடும்ப நல சிகிச்சையில் நிபுணராவர். சென்னை குடும்ப நீதிமன்றத்தில் கெளரவ சிறப்பு ஆலோசகர். புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆலோசனை வழங்குபவர். American Psychologist Association  போன்ற கொளரவமிக்க அமைப்புகளில் உறுப்பினர். மேலும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில்துறை மற்றும் பிற அமைப்புகளுக்கு உளவியல் துறை தொடர்பான விரிவுரைகளை வழங்குபவர்.

| Jul 06, 2021

என் பையனுக்கு 4 வயசு, ரொம்ப அடம், அன்பா சொன்னா கேட்கறதில்ல, சேட்டை அதிகமா பண்றான், கீழ விழுந்து அடி படுது, என் பேச்சை கொஞ்சம் கோட கேக்குறதில்ல, என்ன தீர்வுன்னு சொல்லுங்க doctor pls..

  • Report

| Jul 07, 2021

Hello doctor, என் பொண்ணு ரொம்ப கோபப்படுறா, அவளுக்கு 4. 5 வயசு ஆகுது. வெளியில விளையாட விடலன்னா கோபம் வருது. அவளோட school, friends, teachers miss panra, அவளோட இந்த behaviour எனக்கு அதிகமா stress கொடுக்குது. plz guide me அவளை எப்படி அமைதிப்படுத்தன்னு சொல்லுங்க

  • Report

| Jul 07, 2021

Enoda paiyan rompa adampidikuran, 2 and half years achu, second baby pirandhu one month than agudhu, nanum husband um than irukom, maadi veedula Kudi irukom, so paiyan a vilayada vida mudila, nanum kooda senthu vilayada mudila phone la than irukan, avanai kurai sola maten, eppadi handle panradhu doctor Innoru kelvi, entha avalu kids kopa pattaa athu normal. Parents accept pannikalam? Ithoda limit eppadi kandupiddika mudiyum?

  • Report

| Jul 08, 2021

en ponnuku 5 vayasu. kobam vandha pencil,color-la kirukura , kadhavu , suvar-la thattuva, avaloda kobathai eppadi avaluku handle panna kathu kudukuradhu mam. idha maatha mudiyuma?

  • Report

| Jul 08, 2021

En paiyanuku 3 vayasu aaguthu. Rombo kova paduran. Nan avan thappu pannum bothu thituna vudanae kova pattu paesama irukan. Azhuthu sathikiran eppavum . Ena panrathu doctor ?

  • Report

| Jul 08, 2021

Enoda ponnuku 6 years aaguthu... romba kovapadra... udane alugai... control panavey mudila... namaku adha patha inum kovam varudhu... plesase solve my problme

  • Report

| Jul 08, 2021

Ennaku rendu daughters chinna ponnu nalla Adamant ah irukka namma Enna sonnalum ketkamatta avalukku Enna thonudho adha dhan venum nu aluthu sadhippa

  • Report
Skip

Please complete the form to send your question to Dr.Nappinnai

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}