பதின்பருவ பிள்ளைகள் சமூக வலைதளத்தில் அதிக நேரம் இருப்பதை எப்படி கையாள்வது?

Aug 17, 2021, 3:00 pm - 4:15 pm

நேரலையைப் பற்றி:

உங்கள் பதின்பருவ பிள்ளைகள் சமூக வலைதளம், வீடியோ கேம் என  ஆன்லைனில் அதிக நேரம் இருப்பதை எப்படி கையாள்வது?

உங்கள் பிள்ளைகளிடம் இந்த அறிகுறிகள் இருக்கிறதா

 • அதிக நேரம் தனிமையில் மொபைலுடன் இருப்பது.
 • சாப்பிடும் போதும், என்ன வேலை செய்தாலும் கையில் மொபைலுடனேயே இருப்பது.
 • வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் பெரும்பாலான நேரம் செலவழிப்பது
 • லைக்ஸ், கமண்ட்ஸ் பார்த்து மன வருத்தம் அடைவது
 • வெளியில் நண்பர்களோடு விளையாடாமல், ஆன்லைன் கேமில் அதிகமாக விளையாடுவது
 • ஆன்லைன் கிளாச் நடக்கும் போது வகுப்பை கவனிக்காமல் விளையாடுவது அல்லது சேட் செய்வது

டீன் ஏஜ் பிள்ளைகளை சுயமரியாதையோடும், தன்னம்பிக்கையோடும் வளர்க்கும்  வழிகளை அறிய Dr. சித்ரா அரவிந்த் உளவியல் நிபுணருடன் நேரலையில் இணைந்திடுங்கள். இப்போது பதிவு செய்யுங்கள்

Dr. Chitra Aravind, Dr. Chitra Aravind, Consultant Psychologist

Dr. Chitra Aravind, RCI Certified consultant psychologist. She is a founder of MANAS, Various counselling, training, and human resource services were undertaken. It has touched the lives of various corporate, educational institutions, social bodies and the general public. He has been practicing in the field of psychology for almost 20 years. Organizing various awareness programs pertaining to mental health, skill building training and workshops. His research work has been published in national and international journals.

 

Pay 99 to register now

| Aug 16, 2021

My son 5years . He always using phone. Not to eat and another work also.

 • Report

| Aug 17, 2021

Hello doctor, en anna paiyanuku 13 vayasu, eppovum pubg vilayadikite irukan. Control panna kathuran. How to handle this?

 • Report

| Aug 17, 2021

Hai doctor! En akka paiyan 15 years aaguthu. Online class Kaaga mobile vangi kuduthom. Avan padikiratha vida mobile la games, social sites la chat panitu irukan. Studies la interest katta matanguran .Avan amma, appa rendu paerum work panranga. Ivana control pannavae mudiyala. Mobile ku rombo addict aagitan. Please suggest some ways to control him.

 • Report

| Aug 17, 2021

Hi doctor, எனக்கு ரெண்டு பசங்க, பொண்ணு 14 வயசு, பையனுக்கு 11 வயசு. கொரோனா டைம்ல அதிகமா மொபைல் பார்க்கிறாங்க, அதுவும் எப்பவும் whats app, facebook இல் வர்ற commets, likes பார்த்து ரொம்ப டென்ஷன் ஆகுறாங்க. இதுல இரெண்டு பேருக்கும் போட்டி வேற வருது, அவங்க போட்ட postku கம்மி likes வந்தா ரொம்ப வருத்தப்படுறாங்க.. அவங்க confidence ஐ எப்படி அதிகப்படுத்துறதுனு சொல்லுங்க? நண்பர்கள் கிட்ட பேசிகிட்டே இருக்காங்க.. என் கூட மனைவி கூட பேசுறதே இல்ல. இது நார்மலா?

 • Report

| Aug 17, 2021

Hello Doctor என்னோட பையனுக்கு 14 yrs. Online classes, game's nu எப்போதும் mobil than. அதனால் ரொம்ப கோபம் வருது. யாரு சொன்னாலும் கவனிப்பதில்லை. படிக்கிறான் but எழுதமாட்டான்.

 • Report

| Aug 17, 2021

hello doctor, en paiyan sariyaa thoongurathe ila, night bedsheet ah pothitu mobile pakran, athanala adutha nal romba tired ah feel panran. sappidum podhu, tv parkum podhu, eppovum kaiyila phone iruku. notification sound keta udane engkirunthalum odi vanthu pakran? ithu mobile addiction na? self contol, self discpline eppadi kathukuduradhu iwtha vayasu pasangaluku? pls advice

 • Report

| Aug 17, 2021

hi doctor, en ponnu eppovum nan fat irukena, neraya sapidurena, ippadi iruntha ellaarum tease pannuvangalanu romba worry panra, evvolo sonnaalum convince aga matra, appearence nenachu romba think anra, mirror munnaadi romba ninnu pakra, matha ponnugaloda compare panni worry panra. eppadi handle panradhu? body image issue na enna? Why Is Body Image So Important to Adolescents?

 • Report

| Aug 17, 2021

Hi! my daughter is not listening to my words, how to set boundaries for teenage children? how to make teens to know about boundaries? pls suggest some ways.

 • Report
Skip

Please complete the form to send your question to Dr. Chitra Aravind

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}