Rec Live

ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படிக்க உங்கள் குழந்தைகள் சிரமப்படுறாங்களா?

Jul 21, 2021, 3:00 pm - 4:15 pm

 • ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படிக்க  உங்கள் குழந்தைகள் சிரமப்படுறாங்களா?
 • ஆன்லைனில் உங்கள் பிள்ளைகளால் பாடங்களை பின்பற்ற முடியவில்லையா?
 • ஆன்லைன் வகுப்பில் கண், கை மற்றும் உட்காரும் நிலை ஆகியவற்றை எவ்வாறு முறையாக பின்பற்றுவது?
 • ஆன்லைனில் குழந்தைகளால் எவ்வளவு நேரம் கவனம் செலுத்த முடியும்
 • வீட்டுப்பாடம் செய்ய வைக்க எளிய வழிகள் என்னென்ன?

இது தொடர்பான உங்கள் கேள்விகளை நேரலையில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்

Jeyapriya, Managing Director - Kriyative Learning solution international private limited,

கல்வித் துறையில் பல புதுமைகள், பல்வேறு ஆராய்ச்சிகள மேற்கொள்ளும் Kriyative Learning Solution International pvt. ltd. நிறுவனத்தின் Managing Director. Mrs. ஜெயப்ரியா தேவி. இவங்க Primary மற்றும் pre-primary பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில multiple intelligence முறையை செயல்படுத்தும் முக்கிய பொறுப்பில் இருக்காங்க. கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்புல தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவை மாற்றியமைக்கும் முதல் 1oo பெண்கள்ல இவரும் ஒருவர். கல்வி தரத்தை உயர்த்துறத பத்தி QCI, FICCI, CII போன்ற புகழ் பெற்ற அமைப்புகளின் உச்சி மாநாடுகள்ல முக்கிய பேச்சாளராக இருந்திருக்காங்க.

 

| Jul 21, 2021

hello! என் daughter 1st grade படிக்கிறா, 1/2 மணி நேரத்துக்கு மேல restless ஆயிடுறா, அவளுக்கு உட்கார்ந்து கவனிக்கிற ஆர்வம் போயிடுது, நான் force பண்ண மாட்டேன். ஆனா அவளோட learning பத்தி கவலையா இருக்கு? எப்படி பாடங்களை follow பண்றது? subjects மேல interest எப்படி கொண்டு வர்றது? pls சொல்லுங்க

 • Report

| Jul 21, 2021

hello madam, online class son ku sariya kavanikka mudiyala, athanala homework panna vaikkaradhu romba kastama iruku. 3rd std padikiran. subjects puriyudhanu theriyala. en homework panna interest katta matakuranga? eppadi homework seyya vaikiradhu? pls suggest tips

 • Report

| Jul 21, 2021

எனக்கு இரண்டு பசங்க, 9 வயசு, 7 வயசு. சின்ன பையனுக்கு ஆன்லைன் கிளாஸ்ல சொல்றதை follow பண்ண முடியல. அதனால பாதி நேரம் எழுதறதில்ல. parents கண்டிப்பா பக்கத்துல உட்கார்ந்தா மட்டும் தான் நோட்ஸ் எடுக்க முடியும். நானும் என் கணவரும் வேலை செய்றவங்க. அவன் படிப்பை நினைச்சா ரொம்ப கவலைய இருக்கு. எப்படி சொல்லி கொடுக்க முடியும். அடிப்படையா தெரியற பாடம் கூட தெரியல. தமிழ் எழுத்துக்கள் சொல்லி கொடுக்கிறாங்க, ஆனால் வேகமா சொல்றாங்க, சின்ன குழந்தைகளால கத்துக்க முடியல. எப்படி இந்த விஷயத்தை சமாளிக்கிறதுன்னு pls சொல்லுங்க

 • Report

| Jul 21, 2021

மெதுவா எழுதுறாங்களா அல்லது சரியான speed ல எழுதுறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கிறது. ஆன்லைன் கிளாஸ்ல ஒவ்வொரு நாஉம் வேற மாதிரி இருக்கு. என் பையனோட writing improve பண்றதுக்கு tips சொல்லுங்க

 • Report

| Jul 21, 2021

hello mam, my daughter is very much struggling in online class. studying 4th std. she is very active student in the classroom, her participation and willingness to answer during class went down when studying online. she is worried about that she cant answer the teachers question. pls advice how to motivate her and how to make her understand about this new learning platform?

 • Report

| Jul 21, 2021

Hello mam! என்னுடைய மகனுக்கு ஐந்து வயது .அவன் எல்கேஜி படிக்கிறான். ஒரு நாளைக்கு மூன்று வகுப்பு இருக்கின்றன. அவனுக்கு ஆக்டிவிட்டி செய்வது , home work எழுதுவதில் ஆர்வம் அதிகம் .ஆனால் வகுப்பு நடத்தும்போது கவனிக்க மாட்டேன் என்கிறான். விளையாடிக் கொண்டு , poems சொல்லிக்கொண்டு இருக்கிறான். எப்படி அவனை உட்கார்ந்து கவனிக்க செய்வது?

 • Report

| Jul 21, 2021

My is studying 1 std.. English class கவனிக்கவே மாட்டிக்கிறா... maths kuda parava ila... na Ava kuda irundha enkuda pesitruka suthama kavanika matikra... epdi adhula interest kondu varadhu... repeated ah miss solradha totally avoid panra... pls help me..

 • Report

| Jul 21, 2021

Hi mam! என் மகளுக்கு 12 வயசு .அவளுக்கு ஆன்லைன் கிளாஸ்ல உட்கார விருப்பம் இல்ல. டீச்சர் சொல்றது கவனிக்க மாட்டேன் சொல்றா. Daily force பண்ணி உட்கார வைக்கிற. மத்த பிள்ளைங்க எல்லாம் நல்லா கவனிக்கிறார்கள். கேள்விக்கு பதில் சொல்றாங்க .இவளை எப்படி ஆர்வத்தோடு உட்கார வைக்கிறது?

 • Report

| Jul 21, 2021

How can i improve my child communication skills during online classes?

 • Report

| Jul 21, 2021

Hello Mam, En ponnuku 7 yrs, class nadathumbodhu fast-a pick-up panna mudiyala, adhunala respond pannavum matra. eppadi en ponnuku help pannuradhu mam.

 • Report

| Jul 21, 2021

Hello Mam,

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report

| Jul 21, 2021

Mam while class going in English my child can't understand she is 2nd std

 • Report

| Jul 21, 2021

Hello mam

 • Report

| Jul 21, 2021

என் குழந்தைகள் 4,2 படிக்கிறார்கள். ஆங்கில வழி கல்வி. ஆசிரியர் கேட்கும் கேள்விகள் ஆங்கிலம் என்பதால் பதில் கூற தெரியவில்லை கேள்வியை புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் வருத்தப்படுகிறார்கள். ஆங்கில புலமையை எப்படி மேம்படுத்துவது

 • Report

| Jul 21, 2021

Hello Doctor!

 • Report
Skip

Please complete the form to send your question to Jeyapriya

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}