குழந்தைகள் சரளமாக வாசிக்க பழக்கப்படுத்துவது எப்படி? ஆர்வத்தை தூண்டும் வழிகள் அறிய

Jul 03, 2021, 11:00 am - 12:10 pm

குழந்தைகள் சரளமாக வாசிக்க பழக்கப்படுத்துவது எப்படி? வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்துவது தொடர்பான உங்கள் கேள்விகளை Phonics Consultant & Storyteller சரஸ்வதி ஜானகிராமனிடம் நேரலையில் கேளுங்கள். இப்போது பதிவு செய்யுங்கள்

Saraswathi Janakiraman, Phonics Consultant & Storyteller

சரஸ்வதி ஜானகிராமன், Phonics Consultant, Storyteller மற்றும் home-schooler. WI-KALP நிறுவனத்தின் Founder and CEO. ஆன்லைன் மூலம் நிறைய குழந்தைகளுக்கு போனிக்ஸ் மற்றும் கதை சொல்லல் வகுப்புகளை நடத்திட்டு வராங்க. குழந்தைகள் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் கற்கும் சூழலை உருவாக்க உதவும் பல்வேறு வழிகள், உத்திகள் என  பெற்றோர்களுக்கு வகுப்புகள் மூலம்  ஆலோசனைகள் வழங்கிட்டு வராங்க. 

Pay 99 to register now

| Jun 29, 2021

english only

 • Report

| Jul 01, 2021

Ask English also. But the expert will speaks in Tamil

 • Report

| Jul 01, 2021

Hi! en daugherku 6 yrs, sentence read panna enna mathiri activities kodukkalaam? entha age la avanga fluenta vaasika mudiyum? pls tell

 • Report

| Jul 01, 2021

Is this session will be held in English?

 • Report

| Jul 03, 2021

Hello Mam, என் பொண்ணுக்கு 5yrs ஆகுது. பொதுவா எந்த வயதிலிருந்து read பண்ணுவாங்க. எப்போ reading practice குடுக்கலாம்

 • Report

| Jul 03, 2021

என் son ku 7 yrs வாசிக்க சொன்னாலே இரண்டு மூணு வார்த்தை சொல்லிட்டு அப்புறம் படிக்கிறேன் விளையாட போய்டுறான். போர் அடிக்கறதுக்கு காரணம் என்ன? எபப்டி ஆர்வத்தை கொண்டு வரது.

 • Report

| Jul 03, 2021

Hi mam! En paiyanuku 5 years aaguthu. Epdi avanuku reading practice kudukanum? Ena activities panna vekkanum?

 • Report

| Jul 03, 2021

Hi mam. En ponnuku 5yrs agudhu. last year online class attend pannadhanala suthama eludha theriala. school la cursive write poitanga anal ivalauku abcd yea theriyadhu eludha. Eppadi pazhakuradhu pls help

 • Report

| Jul 03, 2021

Hi mam. My son is 8 yrs old. How to give him reading practice in language. Even he is not interested in writing nowadays what should I do to make him concentrate in writing.

 • Report

| Jul 03, 2021

Gdmrng mam.. my daughter is 6 years old.. tamil words read pana romba kashtapadra... how to improve the reading skill

 • Report

| Jul 03, 2021

Hello Doctor!

 • Report

| Jul 03, 2021

Hello Doctor!

 • Report

| Jul 03, 2021

Thank you doctor.. then she forgot everything.... onu padicha aduthu marandhuduthu... memory power increase pana ena pandrathu

 • Report
Skip

Please complete the form to send your question to Saraswathi Janakiraman

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}