Rec Live

கொரோனா காலத்தில் குழந்தைகளை மன ஆரோக்கியத்தோடு வைத்திருப்பது எப்படி?

Jun 10, 2021, 3:00 pm - 4:10 pm

உங்கள் குழந்தை அதிகமாக கோபப்படுகிறாங்களா? அடம் பிடிக்கிறாங்களா? ஆர்வமில்லாமல் இருக்கிறார்களா? கையாளும் வழிகளை அறிய இந்த நேரலையில் இணைந்திடுங்கள்

Dr. Chitra Aravind, Dr. Chitra Aravind, Consultant Psychologist

டாக்டர் சித்ரா ஆரவிந்த், Consultant psychologist, மனஸ் என்ற மையத்தின் நிறுவனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உளவியல் துறையில் இருக்கிறார். கார்ப்பரேட், சமூக மற்றும் கல்வி போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். அவரது ஆராய்ச்சி பணிகள் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. ஆலோசகர், பயிற்சியாளர், நூலாசிரியர் என பல பாத்திரங்கள் கொண்டவர்.

| Jun 09, 2021

Nan working mom. En ponnu kooda pesa vera yarum ila. Avaluku 7 vayasu. Eppovum tv mobile mattum thaan pakura. Romba kastama iruku aala handle panna mudiyala. Anger and irritation athigama iruku. Ithanala studies la interest kuraiva iruku. Eppdi handle pannanum doctor? Pls tell

  • Report

| Jun 09, 2021

How to make My 9+ son stop his ,developed habit of watching video game videos and interested in video games, Telling it's demonstration of video games is fun . how to make him understand and get rid of this video game interest. Habit? He was a very active child previous ly running here and there climbing almirah,doors, walls, windows , ,plays fruitfully Rubik cubes ,chess,stack games.. turned to video games.. past few months.

  • Report

| Jun 10, 2021

Hello mam, இந்த லாக்டவுன்-la இருந்து. என் 5வயசு பொண்ணு ரொம்ப ஆக்ரோசமாக behave பண்ணுறா. எது பேசினாலும் கத்தி கத்தி பேசுறா, கேக்குறா. அதிகமாக கோப படறா. எப்படி handle பண்ணுறதுனு தெரியல. போஸ் suggest mam.

  • Report

| Jun 10, 2021

எனக்கு இரண்டு பசங்க, 9 வயசு, 6 வயசு, வீட்டுக்குள்ளே இருக்கிறதால அடிக்கடி சண்டை போட்டுக்கிறாங்க. தினமும் சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போடுறாங்க. அவங்கள எப்படி சமாளிக்கிறதுன்னு சொல்லுங்க மேடம்?

  • Report

| Jun 10, 2021

Hello mam, en payyanuku 3rs aguthu starting-la irundhey romba tv, mobile palakka paduthitoam. adhulayum particular-a dinosaur romba pakuran.. adhoda influence adhigamagi romba koba paduran, adhu madhiriyea nadakuran, sanda poduran, endha porula pathalum dinosaur-a karpanai pannikuran.. indha lockdown-la screen-time kammi pannavum mudiala. eppadi mathuradhunu theriala. pls suggest mam.

  • Report

| Jun 10, 2021

Hello Doctor!

  • Report
Skip

Please complete the form to send your question to Dr. Chitra Aravind

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}