பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பருவ பிள்ளைகளுடன் பிணைப்பை அதிகரிப்பது எப்படி?

Mar 24, 2022, 5:00 pm - 6:15 pm

பிள்ளைகள் டீன் ஏஜ் வயதை தொட்டவுடன் பெற்றோரிடமிருந்து விலகி செல்வது போல் பெரும்பாலான பெற்றோர் உணர்கிறார்கள். அதே போல் இந்த பருவ காலகட்டத்தில் தான் பெற்றோரின் ஆதரவும் பிள்ளைகளுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு அவசியம் புரிதல். பெற்றோர் பிள்ளை இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே பிணைப்பௌ அதிகரிக்க முடியும். 

சில பெற்றோர் பிள்ளைகள் இந்த புரிதலை உருவாக்க இயலாமல் சிரம்மப்படுகிறார்கள். இந்த வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பல சவால்கள் நிறைந்தது தான். ஆனால் பிணைப்பை ஏற்படுத்தி விட்டால் அதன் பிறகு அவர்களின் வளர்ச்சியை பார்க்கும் போது பெற்றோருக்கு பதட்டம் வராது.. மகிச்சியும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிலும் அழகான தருணங்கள் அமையும். 

என்னென்ன வழிகள் மூலம் பிள்ளைகளுடன் நெருக்கத்தை அதிகரிக்கலாம்.

  • பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.
  • இருவரும் சேர்ந்து சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை பிள்ளைகளின் நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங், சுற்றுலா என வித்தியாசமாக ஏதாவது செய்யலாம். ஒரே விஷயங்களை தொடர்ந்து பின்பற்றாமல் மாற்றங்களை உருவாக்குவதன் மூலம்  இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்கலாம்.
  • பெற்றோர் கற்ற விஷயங்களுக்கும், குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடத்திட்டம், தொழில்நுட்பம் என புதிய விஷயங்களை பிள்ளைகள் வழியே கேட்டறிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகள் சொன்ன விஷயத்தை முயற்சித்து பார்க்கும்போது ‘நீ சொன்ன விஷயத்தை கடைப்பிடித்தேன். பயனுள்ளதாக இருந்தது’ என்று மனம் விட்டு பாராட்டுங்கள். அப்போதுதான் மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர முன்வருவார்கள்.
  • இப்படிச் செய்யாதே; அப்படிச் செய்யாதே என்று சொல்வதைவிட, அது போன்ற செயல்களை செய்தபோது ஏற்பட்ட உங்கள் சொந்த அனுபவத்தை சுவாரசியமாக சொல்லுங்கள். அது அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். பின்பு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க பழகிவிடுவார்கள்.

பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பருவ பிள்ளைகளுடன் பிணைப்பை அதிகரிப்பது எப்படி?  பிள்ளைகளோடு தரமான நேரத்தை எபப்டி செலவு செய்யலாம்?  புரிந்து கொண்டு நல்லுறவை வளர்க்கும் வழிகளை அறிய Dr. சித்ரா அரவிந்த் உளவியல் நிபுணருடன் நேரலையில் இணைந்திடுங்கள். இப்போது பதிவு செய்யுங்கள்

Dr. Chitra Aravind, Founder - MANAS

Dr. Chitra Aravind, RCI Certified consultant psychologist. She is a founder of MANAS, psychological health services, various counseling, training, and human resource services were undertaken. It has touched the lives of various corporate, educational institutions, social bodies, and the general public. He has been practicing in the field of psychology for almost 20 years.

Register Now

| Mar 24, 2022

hello doctor, en paiyan adikkadi phone la friends kita pesikite irukan, sariya sapdrathuila, thoongurathila eppadi handle pannanu theriyala? nanga parents ethavathu sonna ethuvum pesurathila, appadiye avaoid pannitu poran, keta, ungaluku puriyadhunu adikkadi solran doctor.. enga kita nalla pesiye romba nalachu .. romba kastama iruku.. eppadi iwtha behaviour ah mathuradhu.. pls sollunga

  • Report

| Mar 24, 2022

en ponnuku 15 yrs agudhu matha ponnungaloda neraya avala compare pannikira.. nan evolo eduthu sonnalum avaluku kidaichatha vachu satisfy agurathila.. inferior ah feel panra doctor, athanala enga mela koba padura.. ennanu keta avanga veetuka appadi irukanganu kathura.. engala mudinchatha nanga seirom. eppadi avala understand panna vaikiradhu doctor, ore ponnu enagaluku, avaloda eppadi relationship ah improve pannanum? pls tell

  • Report

| Mar 24, 2022

Hello mam. my nephew . 14 yrs old.. recently yaartayum sariya peasamatran.. romba koba paduran. friend circle-kooda illa avanuku.. edhum share panna matran. avanoda problem ennanu eppadi therijikiradhu. pls suggest

  • Report

| Mar 24, 2022

Hi Doctor, en akkavuku rendu pasanga, rendu perume teenage la than irukanga.. akkavum, mamavum partiality pakaranganu periya paiyanuku kobam.. ana avanaga equal than seiromnu solranga.. en akka paiyan appadi feel panranu theriyala.. athanala yaru koodaiyum sariya pesurathila.. veliyila friends oda than eppovum irukan.. eppadi handle panradhu?

  • Report
Skip

Please complete the form to send your question to Dr. Chitra Aravind

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}