Rec Live

உங்கள் குழந்தைகளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?

May 25, 2021, 3:00 pm - 4:10 pm

  • குழந்தைகளில் கொரோனா அறிகுறிகள், பரிசோதனைகள்
  • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • மிஸ் - சி (MIS-C Multi inflammatory syndrome)
  • மிதமான அறிகுறிகள் இருந்தால் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்?
  • வீட்டில் இருக்கும் போது எவ்வாறு தனிமைப்படுத்துதல் ? எவ்வளவு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்?
  • குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை முறைகள்

இது போன்ற கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் தொடர்பான கேள்விகள் அனைத்தையும் குழந்தை நல மருத்துவர்  Dr. நர்மதா அசோக்கிடம்  இந்த நேரலையில்  கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Dr. Narmada Ashok, Director and Consultant Pediatrician

டாக்டர் நர்மதா அசோக்,  குழந்தை நல மருத்துவர் மற்றும் நலம் மருத்துவ மையத்தின் இயக்குனர்.குழந்தை உடல்நலம், வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சி மைற்கற்கள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். டாக்டர் நர்மதா பெற்றோர்களுக்காக பல்வேறு உடல்நலம் மற்றும் சுகாதார  விழிப்புணர்வு திட்டங்களை நடத்தியுள்ளார்.

| May 24, 2021

Hello Mam. ஒரு மாதம் முன்பு எனக்கு குறைந்த அறிகுறிகளுடன் Covid இருந்தது. வீட்டிலே தனிமை படுத்தி கொண்டேன். எனக்கு 5வயதில் ஒரு குழந்தை மற்றும் 2. 1/2 வயது குழந்தை உள்ளது. இரண்டு வாரம் கழித்து என் 5வயது பெண் குழந்தைக்கு loose motion போனது. ஆனால் இரண்டு நாட்களில் சரியாகி விட்டால். இபோது 20 நாட்கள் ஆயிருச்சு ஆனால் சில நேரங்களில் வயறு வலியுடன் fever-m வருது doctor. இதற்கும் covid-kum சம்பதந்தம் எதும் இருக்கா doctor.. pls suggest பண்ணுங்க.

  • Report

| May 24, 2021

Hello Doctor,enaku rendu Pasanga irukanga. covid feverkum normal feverkum enna difference iruku? Rendu nal fever irudhuchu sari ayiduchu. But enaku panic ah iruku. Fever kooda Enna symptoms iruntha doctor pakanum. Pls sollunga

  • Report

| May 24, 2021

ஹலோ டாக்டர், என் friend - வோட குழந்தைக்கு mild symptoms இருக்கு. covid 19 பாதிக்குள்ளான குழந்தைகளை வீட்டில் வைத்து சிகிச்சை தருவது உகந்ததா அல்லது கண்டிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமா? என்னென்ன அறிகுறிகள் ஆபத்தானவை? pls guide me

  • Report

| May 25, 2021

Mam , one month back enaku mild symptoms-la covid irundhadhu.. marubadiyum enaku Vara vaaippu iruka.. ?oru murai கோவிட் vandhavanga vaccine podalama?

  • Report

| May 25, 2021

My son recently finished his 14 days quarantine. Should we check if he has become negative. As parents, should we check ourself even if there is no symptoms, since we might have attended him before his testing

  • Report
Skip

Please complete the form to send your question to Dr. Narmada Ashok

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}