உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது?

Sep 09, 2021, 2:30 pm - 3:45 pm

About Live: பருவகால நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது 

 

குழந்தை ஒரு சீரான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிட வைப்பதில் உள்ள சவால்கள்

 • உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா?
 • பருவ கால மாற்றங்களால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கிறதா?
 • சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன?
 • சளிப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்திய முறைகள்
 • சிறு வயதிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள் என்னென்ன?
 • உணவு ஒவ்வாமை என்றால் என்ன?

 

உங்கள் குழந்தை தினசரி என்ன சாப்பிடுகிறது மற்றும் குடிக்கிறது என்பது அவர்களின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சியை வரையறுக்கும். தொற்றுநோயைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். இதில் நம் கைகளை அடிக்கடி கழுவுதல், பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவுதல் ஆகியவை அடங்கும். ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பது உங்கள் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

 

ஆரோக்கியமான மற்றும் சீரான ஊட்டச்சத்து, உடல் உடற்பயிற்சி, தூக்கம்  மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை  சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது தொடர்பான உங்கள் கேள்விகளை Rachel Deepthi தாய் மற்றும் குழந்தை  ஊட்டச்சத்து ஆலோசகருடன் நேரலையில் கேளுங்கள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

Rachel Deepthi, Registered Dietitian- maternal & child Health

She is a chennai based  Registered Dietitian with 7+ years of experience. Specialised in Maternal and child health nutrition,  diabetes management,sports nutrition & weight management. 

Her passion for nutrition education had driven her to deliver talks in schools, colleges, NGO’s, sports academies & TV shows. She constantly engages in research and her articles are also featured in English & Tamil regional magazines.

Pay 99 to register now

| Sep 08, 2021

Hi doctor! En paiyan vegetables, fruits ellam Nalla sapduran. Weather change aagum eppavum sick aagiduran. Ena panrathu?

 • Report

| Sep 08, 2021

என் மகளுக்கு 5 வயது ஆகிறது. அவள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை. சாப்பிட வைப்பது மிகவும் சிரமம். எதையுமே விரும்பி சாப்பிட மாட்டேங்குறா. அடிக்கடி சளி காய்ச்சல் வருகிறது. என்னென்ன உணவுகள் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்த முடியும்? அவளை எப்படி சாப்பிட வைப்பது?

 • Report

| Sep 09, 2021

hellp mam! எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது என் குழந்தை சரியாக சாப்பிடுடறதில்ல. என்ன சாப்பிடலாம்.. digestion issue இருக்கு. என்னா செய்வது.. அவளுக்கு உடல் எடை அதிகரிக்கவும் immune build பண்ணவும் டிப்ஸ் குடுங்க..

 • Report

| Sep 09, 2021

Hi, En babyku 1 year akudhu, introducing him cow's milk, but avanuku pidikala. sipper, spoon, glass, Bowl and Milk bottle ellathilum try panni pathuten. Oru nalaikuatleast one time avathu milk koduka enna pannanum? Milk kudikathanala immune increase agadha? Pls sollunga

 • Report

| Sep 09, 2021

Madam, en daughterku 3 yrs romba selective food sapdura. Adikadi cold varudhu. Immune boost panra foods suggest pannunga. Avala sapda vaika enna mathiri sapadu seithy kodukalam? Pls tell

 • Report

| Sep 09, 2021

என் அக்கா பையன் எந்த காய்கறிகளையும் சாப்பிடுவதில்லை. பசும்பால் மட்டும் தான் விரும்பி குடிக்கிறான். ரொம்ப ஒல்லியா இருக்கான், 1 வயதில் 7 கிலோ மட்டுமே. அவருக்கு வயிற்றில் தொற்று அடிக்கடி ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான் என்ன கொடுக்க முடியும்? அவனுடைய உணவில் காய்கறிகளைச் சேர்க்க குறிப்புகள் சொல்லுங்க pls.

 • Report

| Sep 09, 2021

என் 3 வயது பெண் இனிப்பு உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுறா.. மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தை மட்டு தான் சாப்பிடுறா.. வேறு எந்த பழத்தையும் சாப்பிட மாட்றா. நான் எப்படி அவளை மற்ற பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வைக்க முடியும்?. தயவுசெய்து வழிகாட்டவும். அவள் weight ரொம்ப கம்மியா இருக்கா 10 kg.

 • Report

| Sep 09, 2021

Nan daily manjal kalantha milk kodukalama, idhu immune boost panna help pannuma? vera ennenna foods and drinks immune boost pannum? pls tell

 • Report

| Sep 09, 2021

Enoda babies veggies adhigama sethuka matikranga.. adhanala avangaluku antibiotics kammiya irukuma... adha equal pana ena madri foods eduthukalam...

 • Report

| Sep 09, 2021

Enoda babies veggies adhigama sethuka matikranga.. adhanala avangaluku antibiotics kammiya irukuma... adha equal pana ena madri foods eduthukalam...

 • Report
Skip

Please complete the form to send your question to Rachel Deepthi

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}