
பிறந்த குழந்தையை எவ்வாறு கவனித்துக் கொள்வது? முதல் முறை பெற்றோருக்கான வழிகாட்டி
Jun 24, 2021, 3:00 pm - 4:10 pm
நீங்கள் முதல் முறை பெற்றோரா ? இந்த லாக்டவுனில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லையா?
பிறந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா?
குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிய வேண்டுமா?
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தடுப்பூசி விவரங்கள் பற்றி அறிய வேண்டுமா? பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் வழிகாட்டுதல்களை அறிய குழந்தை நல மருத்துவருடன் நேரலையில் இணைந்திடுங்கள்.
Dr. Narmada Ashok, Director and Consultant Pediatrician
டாக்டர் நர்மதா அசோக், குழந்தை நல மருத்துவர் மற்றும் நலம் மருத்துவ மையத்தின் இயக்குனர். குழந்தை உடல்நலம், வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சி மைற்கற்கள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். டாக்டர் நர்மதா பெற்றோர்களுக்காக பல்வேறு உடல்நலம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு திட்டங்களை நடத்தியிருக்காங்க.






Please complete the form to send your question to Dr. Narmada Ashok
Mam, Ennoda kuzhnadhaiku 4 months mudinjirichi, anal innum sariya thalai nikkala mam.. kai vachidhan pidika veandiyadha iruku. idhu problem-a doctor-a pakanuma. pls suggest