
குழந்தையின்மை – காரணங்கள், நவீன சிகிச்சை முறைகள் மற்றும் கையாளும் வழிகள் அறிய
Aug 26, 2021, 2:00 pm - 3:15 pm
About Live session : குழந்தையின்மை பிரச்சனைகான காரணங்கள், நவீன சிகிச்சை முறைகள் மற்றும் கையாளும் வழிகள் பற்றி மகப்பேறு மருத்துவர் நேரலையில் பேசுகிறார்.
குழந்தையின்மை பிரச்சனைக்கான பற்றிய சந்தேகங்கள்:
- குழந்தையின்மை என்றால் என்ன?
- சீரற்ற மாதவிடாய்
- சினைப்பைக் கட்டிகள்
- மரபணு ரீதியான கோளாறுகள்
- விந்தணு குறைபாடு
- அதிக அளவில் கருச் சிதைவு ஏற்படுவது
குழந்தையின்மை பிரச்சனை தொடர்பான உங்கள் கேள்விகளை கேளுங்கள். இப்போதே பதிவு செய்யுங்கள்
Dr. Vinutha Arunachalam , Apollo Women’s Hospital, Chennai
Senior Consultant Obstetrics & Gynaecologist, Reproductive Endocrinologist (Infertility). she has more than 25 yeras of experience. She is a member of Fellow of Indian Council of Obstetricians and Gynaecologist (FICOG) and Medical Council of India (MCI). Some of the services provided by the doctor are: Laparoscopic Surgery (Obs & Gyn), Laparoscopic Sterilization, Robotic Surgeon, Gynae Problems and Laparoscopic Myomectomy etc.
Please complete the form to send your question to Dr. Vinutha Arunachalam
hello doctor, enaku marriage aagi 9 yrs agudhu, kanavaruku sila medical problems nala and heavy work culture nala engalala sex la continous ah involve aaga mudiyala. kuzhanthai illadhadhuku enna reason nu idhuvaraikum nanga check pannala. ippo enaku 36 yrs. ippo than consultation and treatment start panrom. pls guide engaluku enna mathiri treatment sugest pannuveenga? chances iruka? idhuku mela pregnant ana risk factors athikama irukuma doctor?