உங்கள் பிள்ளைக்கு மறுபடியும் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட விருப்பமில்லையா?

Jan 13, 2022, 11:00 am - 12:00 pm

ஆன்லைன் வகுப்புகளில் எப்படி பாட நடத்த வேண்டும் என்ற வழிகாடுதல்கள் மற்ற நாடுகளில் முறையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு ஆன்லைன் வகுப்பில் எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதும் மாணவர்களின் மன உளச்சலுக்கு முக்கிய காரணம்.

ஆன்லைன் வகுப்புகளை பார்க்கும் கண்ணோட்டம் ஆசிரியர்களிடம் மாற வேண்டும். அதாவது சாதரணமாக வகுப்பெடுப்பதற்கும் ஆன்லைனின் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் வகுப்பில் கற்பிக்கும் போது என்னென்ன பின்பற்ற வேண்டும்

  • உதாரணத்திற்கு 45 நிமிடம் வகுப்பு என்றால் குழந்தைகளால் 45 நிமிடமும் உட்கார்ந்து ஆன்லைனில் வகுப்பை கவனிக்க முடியாது. 10 நிமிடம் வகுப்பிற்கு தயாராவது, 10 நிமிடம் சந்தேகங்கள் கேட்பது அதற்கு பிறகு பாடங்களை நடத்த தொடங்கினால் குழந்தைகளுக்கும் ரிலாக்ஸாக இருக்கும். பாடத்தையும் கவனிக்க முடியும்.
  • ஆசிரியர்கள் கையாள வேண்டிய முக்கியமான விஷயம் குழந்தைகளின் நடத்தையை கையாள்வது. சிலபஸை முடிக்க வேண்டும் என்பதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை விட மாணவர்களை புரிந்து கொள்வதில் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.
  • எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையில் வகுப்பில் உட்காருவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் இருந்து தான் கற்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்குக் தனித் தனி கவனம் செலுத்த முடியாது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்  மாணவர்களின் நிலை பற்றி அறிவது அவசியம்.
  • ஆசிரியர்கள் பெற்றோருடன் இதை ஆலோசிக்க வேண்டும். Feedback form மாதிரி பெற்றோரிடம் கொடுத்து அவங்களோட கருத்துகளை தெரியப்படுத்தலாம். தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைனில் அல்லது குறிப்பிட்ட பாடத்தில் உள்ள சிக்கலை பற்றி ஆசிரியரிடம் கலந்துரையாடலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு கற்றலில் உள்ள சிக்கலை கையாள முடியும்.
  • மேலும் ஆன்லைன் வகுப்பு தொடங்கும் முன் மாணவர்களுக்கு கண்ணுக்கு, கைகளுக்கு பயிற்சி கொடுப்பது, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் மற்றும் கை வலி, உடல் வலி போன்ற பிரச்சனைகள் வராது. 10 அல்லது 15 நிமிடம் யோகா செய்ய வைப்பது மூலம் மன உளச்சல் வராமல் தடுக்க முடியும். குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். அதனால் வகுப்புத் தொடங்கும் முன் ஒரு வாழ்த்துப்பாடல் (Prayer song), உடற்பயிற்சி என இதற்கு பிறகு பாடங்களை நடத்தினால் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

 

உங்கள் பிள்ளைக்கு மறுபடியும் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட விருப்பமில்லையா? பாடங்கள் படிப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?  எப்படி பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது ? இது தொடர்பான உங்கள் கேள்விகளை நேரலையில் கேளுங்கள்

Jeyapriya, Managing Director - Kriyative Learning solution international private limited,

Education Expert, Managing Director  - Kriyative Learning solution international private ltd.

Pay 99 to register now

| Jan 13, 2022

hello madam, en daughter la online la notes eduka mudiyala, concepts puriyala, sila subjects la interest ila, especially maths and science, antha class varum potu concentrate panrathila, avaluku 9 yrs agudhu, eppadi handle panradhu..

  • Report

| Jan 13, 2022

hi, online exam nala romba bayapudura, eppadi encourage panradhu madam, exam attend panna pidikalanu solra? eppadi handle panradhu? pls advice

  • Report
Skip

Please complete the form to send your question to Jeyapriya

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}