உங்கள் குழந்தை டிவி/மொபைல் பார்ப்பதை குறைக்க வேண்டுமா? டிப்ஸ் & டெக்னிக்ஸ் அறிய

Oct 06, 2021, 3:00 pm - 4:15 pm

உங்கள் குழந்தை டிவி/மொபைல் பார்ப்பதை குறைக்க வேண்டுமா? எவ்வளவு நேரம் கொடுக்கலாம்? ஸ்கீரின் டைமைக்  கட்டுப்படுத்தும் டெக்னிக்ஸ் அறிய ஸ்ரீவித்யா குழந்தை மனநல நிபுணருடன் நேரலையில் இணைந்திடுங்கள்.

Sreevidya Iyer, Psychologist/ counsellor/ REBT therapist.

Psychologist/ counsellor/ REBT therapist.

Pay 99 to register now

| Oct 06, 2021

hello madam, en son ku mobile games la interest athigama iruku, avane new games download seyran, appuram unistall panran, vera activities vangi koduthalum mobile ketu adam pidikiran, eppadi avana divert panradhu solluna? physical activity romba kammi ayiduchu... sapduradhum kammi ayiduchu.. enakum veettu vela parthutu avanuku full attention koduka mudiyala.. pls help me

  • Report

| Oct 06, 2021

ஆன்லைன் கிளாஸ் இருக்கிறதால, ரொம்ப நேரம் மொபைல் பார்க்கிறா என் பொண்ணு, இதனால ஏதாவது பாதிப்பு வருமா? School work ம் மொபைல் பார்த்து தான் செய்ய வேண்டியிருக்கு.. இது இல்லாம இவங்க பாட்டு, கதை பார்க்க வேற தனியா மொபைல் கேக்குறாங்க.. எப்படி சமாளிக்கிறதுனு தெரியல... எப்படி screen time schedule பண்ணலாம்? சொல்லுங்க மேடம்...

  • Report

| Oct 06, 2021

Hi madam... Enaku rendu pasanga.. Tv romba parkiranga.. Nan job kaga office vandruven.. En husband work from home.. rendu perum tv la vara mathri fight panranga.. eppdi tv parkaratha kurikalamnu suggestion sollunga madam ivangaluku enna activities kodukalam??

  • Report

| Oct 06, 2021

en daudhter ku 3 yrs agudhu evolo neram mobile paka kodukkalam?

  • Report

| Oct 06, 2021

கொரோனாவுகு அப்புறம் என் குழந்தைங்க ரொம்ப tv smart phone பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. இப்ப கோபம் ரொம்ப வருது, மொபைல் தர மாட்டென்னு சொன்னா கத்துறாங்க.. இப்படிய போனா addict ஆயிடுவாங்களொன்னு பயமா இருக்கு? இந்த aggression எப்படி சரி செய்றது?? pls tell

  • Report

| Oct 06, 2021

veetula periyavanga serial parkradhunala en pasangalum pakranga nan evolo sonnaalum kekarathila,, veetulayum onnum solla mudiyala.. idhala ethavathu problem varuma.. pasanga serial partha enna problem varum? ithai eppadi handle panradhu ?

  • Report

| Oct 06, 2021

hello madam, மொபைலில் பெற்றோர்கள் parent control settings எப்படி வைக்கிறது? pls guide

  • Report
Skip

Please complete the form to send your question to Sreevidya Iyer

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}