Rec Live

குழந்தைகள் ஆர்வமாக, ஜாலியாக எழுத படிக்க கற்றுக் கொடுக்கலாம் வாங்க!

Jun 05, 2021, 11:00 am - 12:20 pm

  • வீட்டில் குழந்தைகளுக்கு சொற்களை, எழுத்துக்களை எப்படி அறிமுகப்படுத்துவது?
  • வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சி கொடுப்பதற்கான சிறந்த வழிகள்
  • என்னென்ன ஆக்டிவிட்டீஸ் மூலம் அவர்களின் வயதுகேற்ற திறன்களை ஊக்குவிப்பது?
  • இந்த பயிற்சிகள் மூலம் அவர்களுடைய படைப்பாற்றல், கற்பனைத்திறன் வளர்கிறது.
  • இந்த சூழலில் மழலையர் கல்வியை மேம்படுத்தும் வழிகள்

இதைப் பற்றிய உங்கள் கேள்விகளை Phonics Consulta nt & Storyteller சரஸ்வதி ஜானகிராமனிடம் இந்த நேரலையில் கேட்கலாம்.

Saraswathi Janakiraman, Phonics Consultant & Storyteller

சரஸ்வதி ஜானகிராமன். Phonics Consultant & Storyteller. WI-KALP நிறுவனத்தின் Founder and CEO.  ஆன்லைன் மூலம் நிறைய குழந்தைகளுக்கு பல்வேறு போனிக்ஸ் மற்றும் கதை சொல்லல் வகுப்புகளை நடத்தி வருகிறார். குழந்தைகள் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் கற்கும் சூழலை உருவாக்க உதவும் பல்வேறு வழிகளையும், உத்திகளையும் பெற்றோர்களுக்கு வகுப்புகள் மூலம்  கூறுகிறார்.

| Jun 04, 2021

Hello Madam, en daughter 6yrs old. pandemic situation school ku poga mudiyala. read panna romba try panra. entha mathiri activities reading skill improve panna mudiyum. Pls tell

  • Report

| Jun 04, 2021

Hello Mam! என் சின்ன பையனுக்கு 2. 8 வயசு ஆகுது .அவ ரைம்ஸ் ,அல்ஃபாபெட்ஸ், கலர்ஸ் ,shapes, எல்லாமே கத்துக்கிட்டான் .oral nalla solran. ஆனால் எழுத மாற்றான் .எவ்வளவு முயற்சித்தாலும் எழுத இன்ட்ரஸ்ட் காட்டமா மாற்றான். செல்போன்ல tracing மட்டும் பண்றான். சிலேட்டில் எழுத எப்படி பழகுவது?

  • Report

| Jun 04, 2021

என் பையனுக்கு 4 வயசு. இன்னும் அவனுக்கு பென்சில் சரியா பிடிச்சு எழுத தெரியல. விரல்களுக்கு என்ன மாதிரி பயிற்சி கொடுக்கலாம். எழுத வைக்கலாம். வார்த்தையும் முழுசா சொல்ல முடியல. தெளிவா பேச எப்படி சொல்லிக் கொடுக்கிறது?

  • Report

| Jun 04, 2021

Hi Mam, en kuzhandhaiku 5 yrs agudhu. romba tv pakkuranala english nalla peasura. but tamil uccharippu sariya varala . pattum padamalum tamil peasura. veetla tamil dhan peasuroam . enna madhiri practice panna tamil nalla peasuva? pls suggest.

  • Report

| Jun 05, 2021

Hi mam, en kuzhandai 4yrs , avanaal colors identify seiya mudiyavilai, eppadi avanai atharku pazhakkuvathu

  • Report

| Jun 05, 2021

Hi mam. Yenoda பையனுக்கு 6 yrs. படிக்கிறான் ஆனா திரும்ப கேட்டா மறந்து போரான். Concentrate பண்ண முடியல. எப்படி சொல்லித்தரணும்?

  • Report

| Jun 05, 2021

Mam, could you please suggest few books for four year old?

  • Report

| Jun 05, 2021

Mam, how to identify their strength

  • Report
Skip

Please complete the form to send your question to Saraswathi Janakiraman

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}