நிஷாவுக்கு கிடைச்சாச்சு அவளோட best friend

Mar 20, 2022, 4:00 pm - 4:30 pm

நண்பர்களை உருவாக்குவதில் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கூச்சம் அதிகமாக இருந்தாலோ அல்லது புதிய சூழலுக்குள் போகும் போது நண்பர்களை உருவாக்க கஷ்டமாக இருக்கும்.  பல நேரங்களில் இதுவே அவர்களுடைய கவலையாக மாறிவிடும்.

 

இதனால் நண்பர்களை உருவாக்குவது என்பது அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கலாம். ஒரு குழந்தையின் சமூக வளர்ச்சிக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கவும்  நண்பர்களை உருவாக்குவது முக்கியமானது. ஒரு குழந்தை மற்றவர்களுடன் பழக முடிந்தால் புதிய நண்பர்களை உருவாக்குவது எளிதாக இருக்கும். குழந்தைகள் மற்றவர்களோடு பழகுவதற்கு என்னென்ன விஷயங்கள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்.

 

குழந்தைகளின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியாகவும் அதிக மதிப்புமிக்கவர்களாகவும் உணர்கிறார்கள். மற்ற குழந்தைகளுடனான உறவுகளிலிருந்து பெறப்பட்ட மிக முக்கியமான மதிப்புகளை புறக்கணிக்காமல், பச்சாத்தாபம், ஒற்றுமை அல்லது தாராள மனப்பான்மை போன்ற குணங்களை இயல்பாகவே கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் தங்கள் நண்பர்களைத் தேர்வுசெய்ய கற்றுக் கொள்ள வேண்டும், அவர்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் குழந்தைகளைத் தேட வேண்டும். ஏனென்றால் இது ஒரு குழுவிற்குள் வளரவும், வளரவும், வசதியாகவும் இருக்கும்.

 

இந்த தடையை நாம் எப்படி வெல்லலாம். ஒரு குழந்தை சுமூகமாக பழக எப்படி உதவலாம். இந்தக் கதையில் அதற்கான வழியை நீங்கள் அறியலாம். நிஷா எப்படி தன் தோழியை கண்டுபிடித்தால். நிஷாவும், அனுஷாவும் எப்படி நண்பர்களாக மாறினார்கள். எந்தெந்த குணங்கள், செயல்கள் அவர்கள் இருவரையும் நண்பர்களாக மாற்றியது.

 

இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரம் எப்படி தன் தோழியை கண்டுபிடித்தாள், அவளுடைய சுபாவம் எப்படிப்பட்டது? என்னென்ன விஷயங்கள் அவளுக்கு தடையாக இருந்தது. அதை எப்படி பெற்றோர் உதவியோடும், மற்ற நண்பர்களின் உதவியோம் கையாள்கிறாள் என்பதை இந்த கதையில் அறிந்து கொள்ளலாம்.

 

இந்த வருட உலக கதை சொல்லி தினத்தில் ஒரு அற்புதமான கதையை உங்களுக்காக வழங்க இருக்கிறார் Storyteller சரஸ்வதி ஜானகிராமன். கதையை கேட்க உங்கள் குழந்தையுடன் தவறாமல் இணைந்திடுங்கள். உங்கள் குழந்தைக்கு நண்பர்களை உருவாக்க மற்றும் சுமூகமாக மற்றவர்களோட பழக இந்த கதை நிச்சயமாக உதவும்.

 

Saraswathi Janakiraman, Phonics Consultant & Storyteller

Phonics Consultant & Storyteller. Founder of WIKALP

Register Now
Skip

Please complete the form to send your question to Saraswathi Janakiraman

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}