மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள்
Jun 10, 2020, 11:00 am - 12:00 pm
ஜெயப்ரியா தேவி, ஜெயப்ரியா தேவி - கல்வி நிபுணர்

| Jun 08, 2020
Hello madam, en son ku 6 vayasu aaguthu, avan romba active. online class kavanika sonna bathroom ponum, saapadu venum nu adikkadi elunthu poiduraaan. Oru idaththila utkaarndhu kavanikkaradhu avanu kashtamaa iruku. Avana eppadi kavanikka vaikkiradhunu sollunga pls?





| Jun 10, 2020
Hi mam என் பொண்ணுக்கு 8 வயசு. Online class ல கொடுக்கிற work அ slow – ஆ பண்றா.. அவங்க சொல்ற instructions ஐ follow பண்ண பண்ணி முடிக்க முடியல. இந்த விஷயத்துல அவளுக்கு நான் எப்படி உதவுறது? வயசு அதிகமானா வேகம் வந்திடுமா? அல்லது அவளோட speed ஐ improve பண்ண நான் என்ன செய்யணும்?👆

Please complete the form to send your question to ஜெயப்ரியா தேவி
Hi