குழந்தைகளே ரெடியா! சூப்பர் கதை மற்றும் ஃபன் ஆக்டிவிட்டீஸ்

May 05, 2022, 3:00 pm - 4:00 pm

குழந்தைகளுக்கு கதைகள் கேட்கவும் பிடிக்கும், சொல்லவும் பிடிக்கும். இதை என் குழந்தையின் மூலம் அறிந்து கொண்டேன். கதைகள் மூலமாக அவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் அபாரமாக வளர்கிறது என்றே சொல்லலாம். 

உங்கள் பிள்ளைக்கு  கதைகள் மூலம் கிடைக்கும்  நன்மைகள்

 

பேச்சு மற்றும் மொழித் திறன் வளர்க்க:

நம்ம குழந்தைகளோட பேச்சு திறன் மற்றும் மொழி அறிவை வளர்க்கிறதுக்கு புத்தகங்கள் தான் பெரிய மூலதனம். குழந்தைகள் சரளமாக பேச கதைகள் ஒரு தூண்டுதலாக அமையுது. அது மூலமா அவங்க நல்ல எழுத்தாளராகவோ இல்ல கதை சொல்றவங்களாகவோ மாற முடியும்.

புரிந்து கொள்ளும் திறன்:

புத்தகம் படிக்கும் குழந்தைகள் பல்வேறு தலைப்புகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அதனால அவங்களோட லாஜிக்கல் திறனும் அதிகரிக்குது.

கற்பனை திறன்:

புத்தகம் படிக்கிறதால குழந்தைகளோட உலகம் கற்பனை நிறைந்ததா மாறிடுது. அவங்களோட கற்பனை திறனை நாம அவங்களோட ஓவியத்துல, கதைகள் சொல்றதுல மற்றும் அவங்களோட பேச்சுல கூட நாம பார்க்கலாம்.

தொடர்பு படுத்தும் திறன் :

ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது, அதோட தலைப்பு என்ன? அந்தப் புத்தகத்தை எழுதினவர் யாரு? அந்தப் புத்தகம் எதைப் பற்றியது? இதெல்லாம் பார்த்துட்டு தான் படிக்க ஆரம்பிப்போம். புத்தகத்தைப் படிச்சு முடிச்சுட்டு, உண்மையிலேயே முதல்ல சொன்ன மாதிரி தான் இருந்ததா? குழந்தைங்க அந்த புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்னாடி என்ன நினைச்சாங்க? இப்போ என்ன நினைக்கிறாங்கன்னு கேட்கறது மூலமாஅவங்களோட தொடர்பு படுத்துற திறன் வளரும். 

தெளிவான சிந்தனையை வளர்த்தல் :

நாம புத்தகம் படிக்கும்போது அதுல வர்ற முக்கியமான வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்களை நம்ம குழந்தைகள் கிட்ட பேசும்போது பயன்படுத்தணும். இதனால புதுப்புது வார்த்தைகள் அவங்களுக்கு அறிமுகமகிறது மட்டும் இல்லாம அவங்களோட எண்ணங்கள்ல ஒரு தெளிவும் கிடைக்கும்.

கேள்வி கேட்டல்:

நாம  புத்தகம் படிக்கும்போது நிறைய நேரம் குழந்தைகளோட கேள்விக்கு பதில் சொல்றதுலயே போயிடும்.  புத்தகத்துல எழுதி இருக்கு அப்படிங்கிறதுக்காகவோ இல்ல நாம சொல்றோம் அப்படிங்கிறதுக்காகவோ அவங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தை குழந்தைங்க அப்படியே ஏத்துக்க மாட்டாங்க.  அதனால ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான விஷயம் தான் ஆனா அவசியமானதும் கூட.

நிம்மதியான தூக்கம் : 

தூங்கப் போறதுக்கு முன்னாடி 15 - 20 நிமிஷம் புத்தகம் படிக்கிறது மூலமா குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நாம நல்ல புத்தகங்களை தான் படிப்போம்ங்கிறதால அவங்களுக்கு  தூக்கத்துல கெட்ட கனவு வர்றதும் தவிர்க்கப்படுது.

 

Summer Holiday Special ???????????? - இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் உங்களுக்கு காத்துட்டு இருக்கு.

Parentune கதை நேரம். குழந்தைகளே ரெடியா இருங்க. உங்களுக்கான ஒரு சூப்பர் கதை மற்றும் ஃபன் ஆக்டிவிட்டீஸ் காத்திட்டு இருக்கு ????????

Phonics consultant and storyteller ????????‍♀️சரஸ்வதி ஜானகிராமன் உங்களுக்காக ஒரு அற்புதமான கதையும், ஜாலியான ஆக்டிவிட்டீஸ் சொல்லப் போறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க

Saraswathi Janakiraman, Phonics Consultant & Storyteller

Phonics Consultant & Storyteller. Founder of WIKALP

Register Now
Skip

Please complete the form to send your question to Saraswathi Janakiraman

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}