பள்ளிகள் திறப்பதால் கொரோனாவிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

Aug 30, 2021, 2:00 pm - 3:30 pm

About Live session : பள்ளிகள் திறப்பதால் கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய உதவும் ஆலோசனைகளை அறிய நேரலையில் பேசுகிறார்கள். 

 

பள்ளிக்கு செல்லும் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

  • என்னென்ன அறிகுறிகள் தெரிந்தால் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
  • தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும்?
  • குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்கு செல்வதால் கற்பதில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்வார்கள்? எப்படி     கையாள்வது?
  • குழந்தைகளின் கல்வித் திறனை எவ்வாறு மேம்படுத்துவது?
  • பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும்?

 

உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா என்று யோசிக்கிறீர்களா? இந்த சூழ்நிலையில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து இருக்கும் சவால்கள் மற்றும் கற்பது தொடர்பான விஷயங்களில் இருக்கும்  பிரச்சனைகளை  கையாளும்   வழிகளை அறிய இரண்டு நிபுணர்களுடன் நேரலையில் இணைந்திடுங்கள்.

 

Dr. Narmada Ashok, Director and Consultant Pediatrician, Nalam Medical Centre & Hospital, Sathuvachari, Vellore

Director and Consultant Pediatrician,  Nalam Medical Centre & Hospital, Sathuvachari, Vellore

Jeyapriya, Managing Director - Kriyative Learning solution international private limited,

Education Expert, Managing Director  - Kriyative Learning solution international private ltd.

Pay 99 to register now

| Aug 30, 2021

hello doctor, en paiyan 9 std padikiran, erkanave mild symptoms vanthutu pochu avanuku, avanum konjam payapaduran, but schooluku ponum nu romba aasai paduran. romba confusion ah iruku schooluku anupalama vendamanu? pls sollunga innoru question, online class sariyave avan kavanikala, eppadi studies cope up pannuvanu kavalaiya iruku? writing la suthama interest ila? pls give tips

  • Report

| Aug 30, 2021

hello mam, en ponnuku schooluku poga thayagura, enaku lessons puriyave ila, schoola teachers keta enna nan solvenu payapudura, eppadi encourage panradhu? mask poda virumparathila, appopo kalati vachudura, onnum problem ilaya?

  • Report

| Aug 30, 2021

hello , enna mathiri health issues irukkira children schooluku anupa vendam, avangala veetula padikka vaikka ennenna pannanum?

  • Report

| Aug 30, 2021

Hello doctor! En akka ponnu konjam weak. Adikadi ava cold, cough la kashtapaduva. Ipo irukura situation la avala school ku anupurathu advisable a?

  • Report
Skip

Please complete the form to send your question to experts

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}