குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகள் (Allergies) என்னென்ன? அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்

Oct 13, 2021, 3:00 pm - 4:15 pm

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகள் மற்றும் அதன்  அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு வழிகள் பற்றிய உங்கள் சந்தேகங்களை குழந்தை நல மருத்துவர்  Dr. நர்மதா அசோக்கிடம்  இந்த நேரலையில்  கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Dr.Narmada Ashok, Senior Pediatrician

Sr. Pediatrician & Director, Nalam Medical Centre & Hospital, Sathuvachari, Vellore

Pay 99 to register now

| Oct 09, 2021

என் மகனுக்கு 5 வயது நடக்கிறது. வயிற்றில் கீரிபூச்சி அதிகம் உள்ளது... இதற்கு தீர்வு கூறுங்கள்..

  • Report

| Oct 13, 2021

hello doctor, என் குழந்தைக்கு 7 மாதம், திட உணவு கொடுக்கிறேன், சாப்பாடு சேரலைன்னா என்ன symptoms இருக்கும், ஒவ்வாமை இருந்தால் எப்படி கண்டுபிட்டிகனும் ?

  • Report

| Oct 13, 2021

doctor, என் பையன் மூச்சு வேகமா விடுறான், rest ல இருக்கும் போது breathe normal இருக்கு, ஆனா விளையாடும் போது வேகமா வாய் வழியா breathe பண்ரான், இது normal தானா? pls tell

  • Report

| Oct 13, 2021

Hi doctor en paiyan udambu muluka rose colour la thadipu iruthuchu poochi kadi nu nanga nenachim but doctor tooth cavity nala allergy vanthadunu sonnar enna reason nala allergy varum doctor??

  • Report

| Oct 13, 2021

Hi, 1 வயது குழந்தைக்கு மீன் கொடுக்கலாமா? மீன் சாப்பிட்டா அலர்ஜி வருமா டாக்டர்? என்னென்ன மீன் கொடுக்கலாம்? அலர்ஜி வர்ற மீன் எது?

  • Report

| Oct 13, 2021

My son 4 years old.. Pona month cold cough vanthu light ah wheezing maathiri vanthuchu, 2 times nebulizer vachom. cows milk thara venaam nu doctor sonnanga, But pocket paall thara sollranga, but enaku pocket milk koduka viruppam illa, chemical laam irukku.. nan enna milk kodukalam? Please clear my doubts

  • Report
Skip

Please complete the form to send your question to Dr.Narmada Ashok

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}