தாய்ப்பால் அதிகரிக்க என்ன உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை?

Aug 03, 2021, 11:00 am - 12:15 pm

தாய்ப்பால் சுரப்பதில் சிக்கலா?  தாய்ப்பால் அதிகரிக்க என்ன உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை? இது தொடர்பான உங்கள் கேள்விகளை Rachel Deepthi தாய் மற்றும் குழந்தை  ஊட்டச்சத்து ஆலோசகரிடம் நேரலையில் கேளுங்கள்

Rachel Deepthi, Registered Dietitian- maternal & child Health

She is a chennai based  Registered Dietitian with 7+ years of experience. Specialised in Maternal and child health nutrition,  diabetes management,sports nutrition & weight management. 

Her passion for nutrition education had driven her to deliver talks in schools, colleges, NGO’s, sports academies & TV shows. She constantly engages in research and her articles are also featured in English & Tamil regional magazines.

Pay 99 to register now

| Jul 31, 2021

My baby girl was born preterm... 2 days left to complete 8months... now she's about to be 4months old... will I be able to add solids in her diet when she will attend an age of 6months? How to increase the amount of breast milk? I am feeding her with both breast milk and formula... as breast milk is best for any baby... how can I make adequate amount of milk? She was low in weight at the time of birth.

  • Report

| Aug 01, 2021

Papaku paal patha matudhu adhigarika eana pantradhu

  • Report

| Aug 01, 2021

ennoda baby eppayumae (i. e,)after 15 days birth la irundhu every 1hour he demands mam.. 1hour feeding ku aparam 30m mattum tan silent ah irupan mam next aluga start panidhuvan mam. what's the reason mam?? day time la thuguratae ilaa mam. now he is 55days old mam.. doctor ta check panom mam weight gain correct ah irukunu snanga mam

  • Report

| Aug 02, 2021

Hello mam! நல்ல பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியா பால் குடிக்கறதில்ல. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. என்ன செய்வது?

  • Report

| Aug 02, 2021

எனக்கு குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகுது. position சரியா குழந்தைக்கு கிடைக்காதனால் சரியா பால் குடிக்கிறதில்ல. தாய்ப்பால் கொடுக்க உதவுற முறைகள், position பத்தி சொல்லுங்க ப்ளீஸ்

  • Report

| Aug 02, 2021

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துகள் அவசியம்? தாய்ப்பால் சுரப்பை குறைக்கும் உணவுகள் இருந்தா சொல்லுங்க.. சாப்பாடு தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா?

  • Report

| Aug 03, 2021

Nipple la வெடிப்பு வந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை.. adhu sari pana ethavadhu idea kudunga dr. Pls..

  • Report
Skip

Please complete the form to send your question to Rachel Deepthi

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}