வீட்டில் குழந்தைகளை என்னென்ன விளையாட்டு, ஆக்டிவிட்டீஸ் மூலம் ஈடுபடுத்தலாம்?

Oct 01, 2021, 2:00 pm - 3:15 pm

வீட்டில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கான விளையாட்டு யோசனைகள். அன்றாட எளிய நடவடிக்கைகளின் மூலம் குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு சிறப்பாக்கலாம் என்பதை அறிய Play Therapist மினா திலிப்புடன் நேரலையில் இணைந்திடுங்கள். இப்போது பதிவு செய்யுங்கள்

Mina Dilip, Play Therapist & Child Psychologist

M Sc(psych), Dip (SAC) Child Psychology, Dip Play Therpay. With a master's degree in psychology from Madras University and advanced diplomas in child psychology and advanced counseling skills, Mina Dilip is a fully certified Play Therapist from Leeds Beckett University, UK. Mina specialises in non directive play therapy using a variety of mediums and materials such as puppets, dolls, toys, sand, clay, art, music, movement, masks and stories in her work. She works with children, adolescents and adults and helps them get in touch with their deeper emotions through the healing power of play.

Mina is a consultant psychologist at the British High Commission in Chennai, and also has her own private practice where she works with children and adolescents. Mina has experience in working with parents and teachers, training and educating them about the value of play in everyday life.

Pay 99 to register now

| Oct 01, 2021

hello mam, en son thaniya play panradhuku than athikama asai padran, he is 3 yrs old, is it normal? matha children vanthalum ivan thaniya toys oda vilayaduran, eppadi matha childrenoda vilaiyada vaikirathu? pls tell

  • Report

| Oct 01, 2021

Madam! 2 yr child ku ennenna play things vangi kodukalam, intha age avanga development ku sariyaana toys suggest pannunga.. en akka ponnuveetula engage pannave mudiyala, seekiram bore ah feel panra, athanala irritate agura.. avala interesting engage panna vaikuradhu epadi?

  • Report

| Oct 01, 2021

Hi, en paiyan romba koba paduran, mobile mattum than interesting ah pakran, inddor and outdoor play la interest ila, appadiye vilayandalum engage agurathila, avanuku ippo 4 1/2 yrs agudhu, peer group ila, yar veetukum kotitu pogama romba kastama iruku, intha covid time la romba kasata patom, eppadi avanoda anger manage panradhunu theriyala? pls advice

  • Report

| Oct 01, 2021

வணக்கம் மேடம், எனக்கு ரெண்டு பசங்க, 3yrs & 5 yrs.. 3 yr பொருட்கள பிடிச்சு எடுக்க சிரமப்படுறா.. இது நார்மலா? இந்த வயசு குழந்தைங்க என்னென்ன விஷயங்கள் பண்ணுவாங்க? வீட்டுல விளையாடுற மாதிரி plays சொல்லுங்க.. 5 வயசு பையன் ரொம்ப உணர்ச்சிவசப்படுறான், இந்த வயசுல இவ்வளவு எரிச்சல், கோபம் வருமா? எப்படி சமாளிகிறது? ஏன் குழந்தைங்க இவ்வளவு கோபம் எரிச்சல் படுறாங்க? நாங்க ரெண்டு பேரும் வீட்டுல இருந்து வேலை செய்றோம், வீடுல பெரியவங்க இருக்காங்க அவங்களால இவங்கள சமாளிக்க முடியல, டிவி அல்லது விளாஇய்மொபைல் கொடுத்து உட்கார வச்சிருவாங்க? இதை எப்படி handal பண்ரது.. சொல்லுங்க...

  • Report
Skip

Please complete the form to send your question to Mina Dilip

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}