• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை கேஜெட்கள் மற்றும் இணையம்

குழந்தைகங்க மொபைல் அதிகமா பார்த்தா கோபம், எரிச்சல் அடைவாங்களா? எப்படி கையாள்வது?

Dr Chitra Aravind
3 முதல் 7 வயது

Dr. Chitra Aravind ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 28, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

வீட்டிலிருந்து பெற்றோர் இருவரும் வேலை செய்யும் போது குழந்தைங்க அதிகமா பாதிக்கப்படுறாங்க. பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. குறிப்பா வீட்டில் இருந்து வேலை செய்வதால் குழந்தைகளுக்கு பேச கூட யாரும் இல்லாமல், பள்ளியும் இல்லாமல் வீட்டில் அதிக நேரம் டிவி, மொபைல் என்று நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு எரிச்சல், கோபம் வருவது அதிகரிக்கிறது. பெற்றோர்  இதை எப்படி கையாளலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

வேலை செய்யும் பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு எப்படி  நேரம் செலவு செய்யலாம்? ஒரு நாளை அவர்களுக்கு எப்படி திட்டமிடலாம் போன்ற ஆலோசனைகள் அறியலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}