ஓமிக்ரானுக்கு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா? தொற்று நோய் நிபுணரின் ஆலோசனைகள்
0 முதல் 1 வயது
Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 06, 2021
ஓமிக்ரானுக்கு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா? குழந்தைகள் தடுப்பூசி போடாததால் ஓமிக்ரானால் எளிதாகவோ, அதிகமாகவோ பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே அதிகளவில் உள்ளது. இப்போது பள்ளியும் திறந்துவிட்டதால் இதன் தொடர்பான சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
இந்த வீடியோவில் ஓமிக்ரான் குழந்தைகளை பாதிக்குமா? குழந்தைகளை பாதுகாக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகல் எடுக்க வேண்டும் என்று விளக்கமாக கூறுகிறார் Dr சுரேஷ் குமார், தொற்று நோய் நிபுணர்.
{"page_type":"blog-detail","item_id":"6924","user_id":0,"item_type":"blog","item_age_group":2,"item_topics":[{"id":6,"name":"\u0b89\u0b9f\u0bb2\u0bcd\u0ba8\u0bb2\u0bae\u0bcd \u0bae\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0bae\u0bcd \u0b86\u0bb0\u0bcb\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0baf\u0bae\u0bcd"}],"guest_access":0,"item_multiple_age_groups":[2,3,4,5,6],"ns":{"catids":[24],"category":"health and fitness","subcat":"pediatrics","pstage":"ag2","language":"ta"},"pageLang":"ta","pageCharset":"ta"}