உலக யோகா தினம் - உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய சொத்து யோகா

All age groups

Parentune Support

2.6M பார்வை

3 years ago

உலக யோகா தினம் - உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய சொத்து யோகா

இந்த வீடியோவில் யோகாச்சாரினி மைத்ரேயி அவர்கள் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி மூலம் கிடைக்கும் பயன்களை விளக்குகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் 400 மணிநேர சுய விழிப்புணர்வு ப்ரோகிராம் மூலம் யோகா ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஒவ்வொரு வாரமும் www.arkaya.net கம்யூனிட்டி மூலம் பல வகுப்புகள் நடத்தி வருகிறார்

Advertisement - Continue Reading Below
Advertisement - Continue Reading Below

யோகா பயிற்சி மூலம் குழந்தைகள் நற்பண்புகளோடு வளர்கிறார்கள். அவர்களிடம் தலைமை பண்பை வளர்க்க முடியும்.

குழந்தைகளின் கவனம், ஞாபக சக்தி, அறிவாற்றல் ஆகியவை மேம்படும். படிப்பில் மட்டுமில்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சிறந்தது.

இந்த உலக யோகா தினத்தில்  உங்கள் குழந்தையின் ஆனந்தமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நீங்கள் கொடுக்கிற மிகப்பெரிய சொத்து யோகா.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...