• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

பாய்ஸ் லாக்கர் ரூம் - டீன் ஏஜ் பிள்ளைகள் வெளிப்படையாக பேச பெற்றோர்கள் எப்படி செயல்பட வேண்டும்?

Dr Chitra Aravind
7 முதல் 11 வயது

Dr. Chitra Aravind ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 14, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

சமீபத்தில் பதின் வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் மனதில் பலவித ஆச்சங்களை ஏற்படுத்தியது இந்த பாய்ஸ் லாக்கர் ரூம்.  டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது வெவ்வேறு சவால்களை கொண்டது. அவர்களோடு பெற்றோர் பேசவும், அவர்கள் பெற்றோரிடம் வெளிப்படையாக பேசுவது என ஒரு சுமூக உறவு இந்த கட்டத்தில் அவசியமாகின்றது. ஆதலால் இந்த கட்டத்தில்  பெற்றோர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை, குறிப்பாக பாலியல், எதிர் பாலின ஈர்ப்பு, உடலியல் மாற்றங்கள் போன்ற உணர்ச்சி மிகுந்த விஷயங்களை பிள்ளைகள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வழிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.மேலும் பிள்ளைகளிடம் எந்த மாதிரியான அணுகுமுறை பயனளிக்கும் கண்டிப்பா? நட்பா? 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}