Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 24, 2020
தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் பிறந்த குழந்தைகளுக்கான சிறந்த உணவாகும். இது சத்தான மற்றும் மிகவும் எளிதாக ஜீரணமாகும். தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால், குழந்தை ஃபார்முலா கொடுக்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர், ஜூஸ் அல்லது பிற பானங்கள் தேவையில்லை.
0 முதல் 3 மாதம் வரை உள்ளவர்களை புதிதாக பிறந்த குழந்தைகள் என்பார்கள். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வயிறு சிறியது என்பதால் அவர்களுக்கு அடிக்கடி உணவளிக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நேரத்திற்கு நேரம் சரியாக உணவளிப்பது என்பது முக்கிய பொறுப்பாகும். இது உங்கள் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். உங்கள் பிறந்த குழந்தைகளுக்கான உணவளிக்கும் அட்டவணையை உருவாக்கும் குறிப்புகளை இந்த வீட்டியோவில் பார்க்கலாம்
{"page_type":"blog-detail","item_id":"5471","user_id":0,"item_type":"blog","item_age_group":2,"item_topics":[{"id":5,"name":"\u0b95\u0bc1\u0bb4\u0ba4\u0bcd\u0ba4\u0bc8 \u0ba8\u0bb2\u0bae\u0bcd"},{"id":6,"name":"\u0b89\u0b9f\u0bb2\u0bcd\u0ba8\u0bb2\u0bae\u0bcd \u0bae\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0bae\u0bcd \u0b86\u0bb0\u0bcb\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0baf\u0bae\u0bcd"},{"id":10,"name":"\u0b89\u0ba3\u0bb5\u0bc1 \u0bae\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0bae\u0bcd \u0b8a\u0b9f\u0bcd\u0b9f\u0b9a\u0bcd\u0b9a\u0ba4\u0bcd\u0ba4\u0bc1"}],"guest_access":0,"item_multiple_age_groups":[2],"ns":{"catids":[10,24,23],"category":"family and parenting,health and fitness","subcat":"babies and toddlers,pediatrics,nutrition","pstage":"ag2","language":"ta"},"pageLang":"ta","pageCharset":"ta"}