• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

கோவிட்-19: குழந்தைகளுக்கு ஏற்படும் மன பதற்றத்தை கையாள உதவும் வழிகள்

Dr Chitra Aravind
1 முதல் 3 வயது

Dr. Chitra Aravind ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 27, 2021

கோவிட்-19: குழந்தைகளுக்கு ஏற்படும் மன பதற்றத்தை கையாள உதவும் வழிகள். இப்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரும் வீட்டிலும் இருக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் மன நல பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும். அம்மா, அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு, தனிமைப்படுத்துதல், உறவினர் வீட்டில் பெற்றோரை பிரிந்து இருப்பது, குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு போன்ற பல காரணங்களால் பயம், பதட்டம், மன இறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய மன ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். என்னென்ன வழிகள் மூலம் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}