கொரோனா காலத்தில் குழந்தைகளை வீட்டில் பாடம் படிக்க ஊக்குவிப்பது எப்படி

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Mar 19, 2021
இந்த கொரோனா காலம் என்பது குழந்தைகளுக்கு வெவ்வேறு விதமான உணர்வுகளை கொடுத்து கொண்டு இருக்கின்றது. இந்த சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பது முற்றிலும் புதுமையான அனுபவம். அவர்கள் இதனை ஏற்றுக் கொள்வது என்பது உடனே நடக்காது. ஒவ்வொரு வீட்டின் சூழல் பொறுத்தே அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வரும்.
இந்த நேரத்தில் அனைத்து பெற்றோருக்கும் இந்த தலைப்பு கொரோனா காலத்தில் குழந்தைகளை வீட்டில் பாடம் படிக்க ஊக்குவிப்பது எப்படி? . கல்வி நிபுணர் சித்ரா ரவி அவர்கள் வழங்கும் இந்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}