• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

கொரோனா பாதுகாப்பு - செய்ய வேண்டியது /செய்ய கூடாதது

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 24, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில் நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிவதன் மூலம் நம் விழிப்புணர்வை அதிகரிக்கின்றோம். இந்த கொரோனா நேரத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், கொரோனா நம்மையும், மற்றவரையும் தாக்காமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை நாம் மதிக்க கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க மிக முக்கிய பாதுகாப்பு நடவடிக்ககள் என்னென்ன என்பதை இப்படத்தில் பார்க்கலாம்.

அச்சத்தை தவிர்த்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நேரம் இது. கொரோனா பற்றிய பல்வேறு செய்திகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஆலோசனைகளை, குறிப்புகளை Parentune உங்களுக்காக வழங்கிக் கொண்டு இருக்கின்றது. உங்கள் அச்சத்தை குறைக்கும் வழிகளை நாங்கள் பல்வேறு தரப்பிலிருந்து பெற்று மகிழ்ச்சியோடு அளிக்கின்றோம். உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை helpdeskune.com மின்னஞ்சலுக்கு மூலம் கேட்கலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}