• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் பொழுதுபோக்குகள்

கொரோனா சம்மர் கேம்ப் - என் மகளின் இந்த வார ஃபன் ஆக்டிவிட்டிஸ்

Nalini Parthiban
3 முதல் 7 வயது

Nalini Parthiban ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 28, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இப்போது உள்ள ஊரடங்கால் வீட்டில் இருந்து பணியாற்றுகிறேன். என் மகளையும் வேலையையும் கையாள்வது என்பது சவாலாகத்தான் உள்ளது. ஆனாலும் இதை நான் மகிழ்ச்சியோடு கையாள்கிறேன். ஒவ்வொரு நாளும் அவளை எப்படியெல்லாம் எதிலெல்லாம் ஈடுபடுத்துவது என்று திட்டமிடுவது எனக்கு உதவியாக இருக்கின்றது. இந்த சவாலை நான் எதிர்கொள்ள கிரியேடிவ்வாக யோசிக்க வேண்டியுள்ளது. என் அலுவலக பணியை விட மிக மிக பொறுப்பான பணியாக இதை நான் எண்ணுகிறேன்

இந்த கொரோனா லாக்டவுனில் ஒவ்வொரு வாரமும் என் மகள் ஒவ்வொரு விதமான ஆக்டிவிட்டிஸில் ஈடுபடுகிறாள். இந்த வார ஃபன் ஆக்டிவிட்டிஸ் வீடியோவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக உங்களுக்கும் உதவும் என நம்புகிறேன். மேலும் இது பற்றிய உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள்.

மேலும் குழந்தை வளர்ப்பு பற்றிய பல்வேறு விதமான அனுபவங்களை என்னுடைய யூ டியூப் சேனல் The Little lab இல் பார்க்கலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}