Happy Valentines Day - கடினமான தருணங்களிலும் நிலைத்திருக்கும் நேசம் எது..

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 14, 2022
இந்த கொரோனா காலம் நமக்கு பல விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தமும், பாசமும் வலுவானது.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே பகிரப்பட்ட தனித்துவமான பந்தத்தால் ஈர்க்கப்பட்டதால் உருவானது தான் இந்த valentines day சிறப்பு வீடியோ.