4 மாத குழந்தையின் கேட்கும் திறன் எப்படி இருக்கும்?

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது May 07, 2022
4 மாத குழந்தையின் கேட்கும் திறன் எப்படி இருக்கும்? என்னென்ன விஷயங்களுக்கு, சத்தங்களுக்கு குழந்தை எதிர்வினை ஆற்றும் அல்லது ஏதாவது ஒரு சைகை, சத்தம் மூலம் பதிலளிக்கும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்