• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

1-3 வயது குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 12, 2021

குழந்தைகளின் ஒவ்வொரு வயதிலும் அவர்கள் தூங்கும் நேரம் மாறுபடும். குழந்தைகளின் வயதுகேற்ப தூங்குவதால் அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக செயல்படும். அதனால் அவர்களின் 1 முதல் 3 வயத்ல் எவ்வளவு நேர தூக்கம் அவசியம் மற்றும் அதை எவ்வாறு உருவாக்கி கொடுக்கலாம் என்பதை அறிவதற்கான குறிப்புகள் இதோ

என்னென்ன வழிகளில் சீரான தூக்க பழக்கத்தை உருவாக்கலாம்.

 • இந்த முறையை மாற்ற சீரான படுக்கை நேர வழக்கத்தை வளர்ப்பது அவசியம்..
 • அமைதியான படுக்கை நேரத்தை அமைத்து கொடுத்தல்
 • ஒவ்வொரு இரவிலும் கடைபிடிப்பது போன்ற நல்ல தூக்க பழக்கத்தை வளர்த்துக் கொள்ள நீங்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்.
 • அதீத கற்பனை அல்லாத மற்றும் நேர்மறையான விஷயங்கள் கொண்ட கதைகளை கூறலாம்.
 • தூக்க நேரத்திற்கு முன் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் போன்ற மின் உபகரணங்களை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
 • மாலைப்பொழுதில் விளையாட வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள்
 • தூங்க செல்லும் முன் வீட்டில் சண்டை, விவாதம், அதீத சத்தம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.
 • உங்கள் குழந்தையின் உடலுக்கு தேவையான இரவு உணவை வழங்குங்கள்.
 • உங்கள் குழந்தை அசொளகரியமாக உணர்வதாக தெரிந்தால் அதை உடனே நிவர்த்தி செய்துவிடுங்கள்.
 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}