• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

லாக்டவுனில் உங்கள் 3-7 வயது குழந்தையின் திறன்களை வளர்க்கும் டிப்ஸ்

Dr Devaki V
3 முதல் 7 வயது

Dr. Devaki V ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 24, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்த லாக்டவுனில் குழந்தைகளை பற்றிய கவலை தான் பெற்றோர்களுக்கு அதிகம் இருக்கின்றது. காரணம் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. வீட்டில் இவர்களுக்கு என்ன கற்றுக் கொடுப்பது? எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களே. இவர்களின் திறன்கள் எப்படி வளரும். இப்படியே போனால் இவர்களது கல்வி என்னவாகும் என பல கேள்விகள் பெற்றோர்களை போட்டு வதைக்கின்றது.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவலைப்பட தேவையில்லை. வீட்டில் இருப்பது என்பது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தவறாமல் செய்ய வேண்டிய பொறுப்பாகும். இதை நம்மால் தவிர்க்க முடியாது. அதனால்  வீட்டிலேயே உங்கள் குழந்தைக்கு தேவையான திறன்களை வளர்க்க முடியும். அதுவும் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை திறன்களை வளர்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். என்னென்ன திறன்களை எப்படி வளர்க்கலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து உங்கள் குழந்தைக்கும் கற்றுக் கொடுக்கலம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Oct 29, 2020

இந்தத் lockdown குழந்தைகளோடு மொத்த behaviour attitude எல்லாமே மாறி போச்சி doctor. முக்கியமாக kids daily routines.. physical activities இல்லாம screen time அதிகமாகி விட்டது. Really very useful tips mam .thanku for sharing...

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}