• உள்நுழை
  • |
  • பதிவு
கல்வி மற்றும் கற்றல் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

அம்மா சிங்கத்தின் கதை - அன்னையர் தின ஸ்பெஷல்

Saraswathy Janakiraman
3 முதல் 7 வயது

Saraswathy Janakiraman ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 10, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். இந்த அன்னையர் தினத்திற்கு உங்க வீட்டு செல்லங்களுக்காக ஒரு அழகிய கதையை இந்த விடியோவில் பார்த்து மகிழுங்க.. .

நான் சரஸ்வதி ஜானகிராமன். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றலை  ஊக்குவிப்பதில் ஆர்வமுள்ள நான், ஆசிரியர், பயிற்சியாளர் (Phonetics), வழிகாட்டி, ஆலோசகர்  மற்றும்  நிறுவனர் என வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கிறேன்.  கற்றலை இனிமையாக, மகிழ்ச்சியான மற்றும்   சுவாரஸ்யமாகவும் மறக்கமுடியாததாகவும் ஆக்குவதே என்னுடைய நோக்கம்..

கற்றலுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை எனது மாணவர்களுக்கு நான் கற்பிக்கையில், வாழ்வின் மகத்துவமான கலையை நாங்கள் இணைந்து உருவாக்குகிறோம்.  நான் கற்பிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், எனது மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் அவற்றை பயன்படுத்துவதை உறுதி செய்வதிலும் உள்ளது. 

கதைகள் மூலம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான முறையில் நாம் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொடுக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கை உண்டு. அதை என்னுடைய ஒவ்வொரு session - னிலும் நான் பார்க்கிறேன். அவர்களுக்குள் இருக்கும்  படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சக்தி கதைகளுக்கு உண்டு.

இந்த கதையைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காம பதிவு செய்யுங்க.  நன்றி

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}