பிறந்த குழந்தையின் எடை பற்றி அவசியம் அறிய வேண்டியது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Mar 22, 2021
பெரும்பாலும் பிறந்த குழந்தையின் எடை பற்றி புதிய தாய்மார்களுக்கு நிறைய கேள்விகள் இருப்பது சாதரணம் தான். அதற்கான பதில்கள் மற்றும் தகவல்களோடு கூடிய இந்த வீடியோ உங்களுக்கு நிச்சயமாக உதவும்.