சுவையான சம்மர் ட்ரிங்க் - இளநீர் கீர் செய்முறை

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Mar 03, 2021
உங்கள் குழந்தைக்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி கொடுக்கும் சம்மர் டிரிங்க் இளநீர் கீர். இந்த செய்முறை வீடியோவை உங்கள் குட்டி செல்லங்களை குஷிப்படுத்துங்க.
இளநீரின் நன்மைகள்
இயற்கையாக நமக்கு கிடைக்கும் மகத்தான கொண்ட இளநீரை குழந்தைகள் குடிக்கும் போது நிறைய நன்னமைகள் கிடைக்கின்றது. இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும் ,உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். அவர்களது வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.வெயில் காலத்தில் ஏற்படும் நீர்வறட்சியை தடுப்பதில் இளநீருக்கு முக்கிய பங்கு உண்டு.
இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால் வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் உள்ளன. சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றது
இளநீரை உங்கள் குழந்தைக்கு ஏற்ற வகையில் தயார் செய்து கொடுக்கலாம். இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் ருசியான இந்த டிரிங்க் உங்கள் குழந்தைக்கு நிச்சயமாக பிடிக்கும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}