தற்போது ஆன்லைன் தேர்வு நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த புதுமையான சூழலை எதிர்கொள்பவர்கள் அனைவருக்கும் இது சவாலான மற்றும் கடினமாக தோன்றலாம். அதிகமாக இதை அம்மாக்களே எதிர்கொள்கிறார்கள். இதற்கு நடுவில் தங்கள் பிள்ளை சரியாக எழுத வேண்டும் என்ற பதட்டமும் அதிகமாக இருக்கின்றது. கவலை வேண்டாம். உங்கள் பிள்ளை ஆன்லைன் தேர்வை எளிமையாக எழுத உதவும் குறிப்புகளை இந்த வீடியோவில் பார்க்கலாம். உங்களுக்கு நிச்சயமாக உதவும். உளவியல் நிபுணர் Dr.நப்பின்னை சேரன் அவர்கள் உங்களின் மனக்கவலையை போக்கும் ஆலோசனைகளை கூறுகிறார்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.
123
1
192
53
x
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
| Mar 24, 2021
Amala Jacino
அருமையான பதிவு. பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்.