• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

இந்திய பிரபலங்களின் தனித்துவமான குழந்தை பெயர்கள்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 13, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பிரபலங்களைப் பற்றி எப்பொழுதுமே ஊடகங்கள், சமூக வலைதளங்கள், இணையதளம் என எவ்வளவு பேசினாலும் போதாது. அவர்களைப் பற்றி அவர்களது குடும்பத்தை பற்றி ஒரு குறுந்தகவல் வந்தாலும் உடனே வைரலாகிவிடும். அந்த அளவுக்கு பிரபலங்களின் செய்திகள் நம்மை ஈர்க்கிறது. அந்த வகையில் பிரபங்களின் குழந்தையின் பெயர்கள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விருபுகிறேன்.

இந்தப் பதிவில் சினிமா மற்றும் கிரிக்கெட் வீரர்களின் குழந்தையின் பெயர்களை நீங்கள் பார்க்கலாம்.

இந்திய பிரபலங்களின் தனித்துவமான குழந்தை  பெயர்கள்

பிரபலங்களின் குழந்தையின் பெயர்களில் இந்த மூன்றும் நிச்சயமாக இருக்கும். கவனம், ஸ்டைல், அடையாளம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழந்தை பெயர்கள்

கிரிக்கெட் வீரர் பெயர்       

குழந்தை பெயர்

மகேந்திர சிங் தோனி & சாக்‌ஷி தோனி

ஷிவா (மகள்)

விராட் கோலி & அனுஷ்கா ஷர்மா

வாமிகா (மகள்)

விவிஎஸ் லட்சுமன் & சைலஜா

அசிந்த்யா (மகள்)

சர்வஜித் (மகன்)

சச்சின் டெண்டுல்கர் & அஞ்சலி

அர்ஜுன் (மகன்)

சாரா (மகள்

செளரவ் கங்குலி & டோனா ராய்

சானா (மகள்)

சுரேஷ் ரெய்னா & பிரியங்கா சொளத்ரி

கிராஸியா (மகள்)

ரியோ (மகன்)

ரோஹித் ஷர்மா & ரிதிகா சஜ்தே

சமைரா (மகள்)

ரவிந்த்ர ஜடேஜா & ரிவபா சோலன்கி

நித்யனா (மகள்)

ஷிகர் தவன் & ஆயிஷா முகர்ஜி

ஷரோவர் (மகன்)

ஹர்பஜன் சிங் & கீதா பஸ்ரா

ஹினயா (மகள்)

ஹர்திக் பாண்டியா & நடாஷா ஸ்டான்கோவிக்

அகஸ்த்யா (மகன்)

ரவிசந்திரன் அஷ்வின் & ப்ர்த்தி

அகிரா (மகள்)

கவுதம் கம்பீர் & நடாஷா ஜெய்ன்

ஆஸீன் (மகள்)

ராகுல் ட்ராவிட் & விஜிடா

சமிட் (மகன்)

அன்வே (மகன்)

விரேந்திரா சேவாக் & ஆர்த்தி அகலவட்

ஆர்யாவிர் (மகன்)

வேதாந்த் (மகன்)

இர்ஃபான் பதான் & சஃபா பெய்க்

இம்ரான் கான் பதான் (மகன்)

அனில் கும்ப்லே & சேத்னா

மாயாஸ் (மகன்)

ஸ்வெஸ்தி (மகள்)

 

ஆஷிஷ் நெகரா & சுஷ்மா

அருஷ் (மகன்)

ஆராய்னா

யுசுஃப் பதான் & அஃப்ரீன்

அயான் (மகன்)

தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள்

நடிகர்களின் பெயர்

குழந்தை பெயர்

சூர்யா & ஜோதிகா

தேவ் (மகன்)

தியா (மகள்)

அஜித் & ஷாலினி

அனொவ்ஷ்கா

ஆத்விக் குமார் (மகன்)

விஜய் & சங்கீதா

சஞ்சய் (மகன்)

திவ்யா (மகள்)

தனுஷ் & ஐஸ்வர்யா

லிங்கா (மகன்)

யாத்ரா (மகன்)

சிககார்த்திகேயன் & ஆர்த்தி

குகன் தாஸ் (மகன்)

ஆராதனா (மகள்)

அருண் விஜய் & ஆர்த்தி

பூர்வி (மகள்)

ஜெயம் ரவி & ஆர்த்தி

ஆரவ் (மகன்)

அயான் (மகன்)

பிரசன்னா & ஸ்நேகா

விகான் (மகன்)

ஆதியந்தா (மகள்)

கார்த்தி & ரஞ்சனி

உமையாள் (மகள்)

கந்தன் (மகன்)

கிரிஷ் & சங்கீதா

ஷிவியா (மகள்)

மாதவன் & சரிதா

வேதாந்த் (மகன்)

ஆர்யா & சாய்ஷா

அரியனா (மகள்)

மீனா & வித்யா சாகர்

நைனிகா (மகள்)

 

விஜய் சேதுபதி & ஜெஸ்ஸி

ஸ்ரீஜா (மகள்)

சூர்யா (மகன்)

ரம்பா & பத்மநாதன்

சாஷா (மகள்)

லான்யா (மகள்)

ஷிவின் (மகன்)

 

பாபி சிம்ஹா & ரேஷ்மி

முத்ரா (மகள்)

அர்ஜூன் (மகன்)

தெலுங்கு சினிமா பிரபலங்கள் குழந்தை பெயர்கள்

நடிகர்களின் பெயர்

குழந்தை பெயர்

நானி & அஞ்சனா

அர்ஜூன் (மகன்)

மகேஷ் பாபு & நம்ரதா

கெளதம் (மகன்)

சிதாரா (மகள்)

அல்லு அர்ஜூன் & ஸ்நேகா ரெட்டி

அயான் (மகன்)

பவன் கல்யாண் & ரேணு

அகிரா (மகள்)

ஆத்யா (மகள்)

வெங்கடேஷ் & நீரஜா

பாவனா(மகள்)

ஹயவாகினி (மகள்)

ஆஷிர்தா (மகள்)

அர்ஜூன் ராம்நாத் (மகன்)

ரவி தேஜா & கல்யாணி

மகதன் (மகன்)

மோக்‌ஷதா (மகள்)

கோபிசந்த் & ரேஷமா

விரட் கிருஷ்ணா (மகன்)

ராஜமொளலி & ரமா

கார்திகேயா (மகன்)

மயூகா (மகள்)

ஸ்ரீகாந்த் & ஊகா

ரோஷன் (மகன்)

ரோஹன் (மகன்)

வட இந்திய சினிமா பிரபலங்கள் குழந்தை பெயர்கள்

நடிகர்களின் பெயர்

குழந்தை பெயர்

அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யா

ஆராதியா (மகள்)

அமிர் கான் & கிரண் ராவ்

அசாத் (மகன்)

கஜோல் & அஜெய் தேவ்கான்

நிசா (மகள்)

யஃகு (மகன்)

கரிஷ்மா கபூர் & சஞ்சய் கபூர்

சமைரா (மகள்)

கியான் ராஜ் (மகன்)

 

கரீனா கபூர் & சைஃப் அலி கான்

தாய்முர் (மகன்)

ஜகாங்கீர் (மகன்)

ஷாகித் கபூர் & மிரா

மிசா (மகள்)

ஜெய்ன் (மகன்)

ஷாருகான் & கெளரி கான்

அப்ராம் (மகன்)

ஆர்யன் (மகன்)

சுகானா (மகள்)

ஃபரான் அக்தர் & அதுனா

ஷாக்யா (மகள்)

அகிரா (மகள்)

இம்ரான் கான் & அவந்திகா

இமாரா (மகள்)

ராணி முகர்ஜி & ஆதித்யா கோப்ரா

அதிரா (மகள்)

ஹிர்திக் ரோஷன் & சுசெய்னா

ஹிரகான் (மகன்)

ஹிரதான் (மகன்)

லாரா தத்தா & மகேஷ் பூபதி

சாய்ரா (மகள்)

அக்‌ஷய் குமார் & ட்வுங்கிள் கண்ணா

நிதாரா (மகள்)

ஆரவ் (மகன்)

சுஷ்மிதா சென்

ரெணி (மகள்)

அலிசியா (மகள்)

ஜெனிலியா & ரிதீஷ் தேஷ்முக்

ரியான் (மகன்)

ரகில் (மகள்)

ஷில்பா செட்டி & ராஜ் குந்த்ரா

வியான் (மகன்)

சாமிஷா (மகள்)

இந்திய பிரபலங்களின் குழந்தை பெயர்கள் பார்த்து ரசித்தீர்களா?  இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP

சிறந்த பெற்றோர் Talks

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}