கர்ப்பம்

இரண்டு மாதம் கர்ப்பிணி ஆனால் வாந்தி வருவது நின்று போய்விட்டது

Pregnancy

Created by
Updated on Apr 03, 2021

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 03, 2021

Hi how are you doing?

  • Reply
  • Report

| Apr 03, 2021

Hi சசிரேக்கா , நான் pregnant-a இருந்த போது ஒரு முறை மட்டும்தான் vomit பண்ணேன். ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு மாதிரி உடல்நிலை இருக்கும். சிலருக்கு இரண்டாம் trimster-la வரும். சிலருக்கு மூன்றாம் trimster-la வரும். அதனால் பயப்பட வேண்டாம். நிறைய தண்ணி குடிங்க. உங்களுக்கு வாய்க்கு என்ன சாப்டனும்னு தோணுதோ அதை சாப்பிடுங்க. நல்ல rest எடுங்க. take care

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}