குழத்தை நலம்

எனது மகன் 3 வயது ஆகிறது. மலம் வரும் பொழுது அதை அடக்கி வைக்கிறான். பயப்படுகிறான் மலம் கழிக்க உக்காரவே matengran. என்ன செய்வது? தயவு செய்து உடனே பதில் அளிக்கவும்.

1 to 3 years

Created by
Updated on Sep 08, 2020

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Sep 08, 2020

Hi Sathyaa ! Hope you are doing well.

  • Reply
  • Report

| Oct 21, 2020

Hi sathyaa! என் மகளுக்கும் இதே பிரச்சினை இருந்தது.. உலர்ந்த திராட்சையை கால் கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரை பருக கொடுங்கள்.. மற்றும் வாழைப் பழம் கொடுங்கள்.. Blogs-https://www.parentune.com/parent-blog/home-remedies-or-tips-to-cure-constipation-in-children/2246

  • Reply
  • Report

| Oct 23, 2020

என்னோட குழந்தைக்கு கூட இந்த problem இருந்தது.. மோஷன் டைட் ஆயிட்டா குழந்தைகள் மலம் போக பயப்படுவாங்க. first psychological-a அவங்களுக்கு அந்த பயத்தை நம்ப போக்கனும். அவங்க கூட இது பத்தி பேசனும் உதாரணமாக "அம்மா கைய பிடிசிக்க. Push பண்ணு. very good அப்படிதான்.. mmmm சொல்லு.. " என்று அவங்கள்ட பேசிட் டே help பண்ணலாம்.. Heat aachinna கூட மலம் போக கஷ்ட படுவங்க.. இந்த மாதிரி time ல hot water குடுங்க.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Varsha Karnad

Featured Mombassador

Pregnancy

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}