பெற்றோர்

என்னுடைய குழந்தைக்கு மூணாவது மாசம் ஆரம்பம் ஆகியிருக்கு அவன் இரவு பதினோரு மணிக்கு எழுந்து இருக்கிறான் காலை 7 மணிக்கு தூங்குகிறான் இரவு முழுவதும் தூங்குவதில்லை பகலில் உறங்குகிறான் இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது ஒருநாள் பகல் முழுவதும் தூங்காமல் பார்த்துக்கொண்டு இரவில் தூங்காமல் பார்த்துக்கொண்டு பழக்கத்தை மாற்றினால் அவன் ஹெல்த் பாதிக்காதா

0 to 1 years

Created by
Updated on Jun 10, 2020

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jun 10, 2020

Hello Durga ! How are you?

  • Reply
  • Report

| Jun 11, 2020

Hi.. பொதுவாக சில குழந்தைகள் இரவில் தூங்காமல் பகலில் தூங்குவார்கள். பயப்பட வேண்டாம் இதை மாற்ற முயற்சிக்கலாம் .பகல்ல தூங்க வையுங்கள், Evening நேரத்தில் தூங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குறதுக்கு முன்னாடி குழந்தைக்கு வயிறு நிறைந்திருக்கிறது தான் பாருங்க லைட் ஆஃப் பண்ணிட்டு அமைதியான சூழலில் குழந்தையை தூங்க வைக்கலாம் நீங்களும் குழந்தையோடு படுத்து குழந்தைக்கு நல்ல மசாஜ் பண்ணி தூங்க வைக்கலாம். இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க உங்க குழந்தை நல்லபடியாக இரவு நேரத்தில் தூங்குவாங்க.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}