பெற்றோர்

என்னோட முதல் குழந்தை ஏஜ்3. 1/2 ஏஜ் என் குழந்தை இக்கு. இன்னொரு குழந்தை நிற்கவில்லை அதற்கு என்ன காரணம் டாக்டர்

Pregnancy

Created by
Updated on May 15, 2022

 • 5
Comments ()
Kindly Login or Register to post a comment.

| May 15, 2022

Hope you are doing well!

 • Reply
 • Report

| May 15, 2022

Manju Manju அதுக்கு நிறைய காரணங்கள் இருக்குமா. குறிப்பிட்டு இதுதான் காரணம் அப்படினு சொல்ல முடியாது. உங்களுக்கு முதல் குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கிறாதின்னால கண்டிப்பா உங்க கருப்பை நல்ல நிலைமையிலேயே உள்ளது. சில நேரம் கருக்கு சரியான ஊட்ட சத்து இல்லாம கூட கருக்கலைஞ்சிருக்கலாம். அதனால வருத்தமப் படவேண்டாம். அடுத்து நிச்சயமா தங்கும். நல்ல ஊட்ட சத்தான உணவுகள் எடுத்து கொள்ளவும்.

 • Reply
 • Report

| May 15, 2022

Manju Manju இந்த பதிவு உங்கள் கேள்விக்கான விளக்கம் தரும் Hey! I find this parent blog really interesting. I suggest you have a look too: Miscarriage Causes, Types, Ways to Prevent and Treatment https://www.parentune.com/parent-blog/miscarriage-causes-types-ways-to-prevent-and-treatment/3909?ptref=sa0l0026n98030l

 • Reply
 • Report

| May 15, 2022

Princia can you give some suggestiona to Manju Manju ?

 • Reply
 • Report

| Aug 26, 2022

கர்ப்பம் காலம் முழுவதும் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க https://www.parentune.com/live-session/how-to-stay-healthy-throught-the-pregnancy-month-by-month-guide/641

 • Reply
 • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}